News Update :
Home » » கருணாநிதி தலைமையில் 3 ந்தேதி டெசோ கூட்டம்

கருணாநிதி தலைமையில் 3 ந்தேதி டெசோ கூட்டம்

Penulis : karthik on Friday, 28 September 2012 | 01:34


கருணாநிதி தலைமையில் 3 ந்தேதி டெசோ கூட்டம் கருணாநிதி தலைமையில் 3 ந்தேதி டெசோ கூட்டம்

சென்னை, செப். 28-

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும். இதில் டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger