News Update :
Powered by Blogger.

செக்ஸ் மன்னன் அபிஷேக் சிங்வி தொடர்பான பொதுநல மனு தள்ளுபடி

Penulis : karthik on Wednesday, 25 April 2012 | 23:18

Wednesday, 25 April 2012




வழக்கறிஞரும், மூத்த காங� ��கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் சிங்வி தொடர்பான சி.டி.யை வெளியிட்ட அபிஷேக் சிங்வியின் முன்னாள் டிரைவர் முகேஷ் லால் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பிரச்சினையில் அபிஷேக் � �ிங்வி மற்றும் அவரது முன்னாள் டிரைவர் முகேஷ் லால் ஆகியோர் சமரசமாக பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்வதாக கடந்த 19-ம் தேதி கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சி.டி.யை வைத்துள்ள ஊடகங்கள், அதை கொடுத்தவரிடமே திருப்பி கொடுத்துவிடுவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளன.
 
எனவே, இந்த வழக்கு விஷயத்தில் ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால� ��ம், வழக்கறிஞர் ஒருவரின் வேலையாள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதாலும் இந்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.



comments | | Read More...

கேன்ஸ் விழாவில் முப்பொழுதும் உன் கற்பனைகள்!




புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் பிரிவில்' தமிழ்ப் படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரையிடப்படுகிறது.

சர்வதேச அளவில் புதிய திறமைகள் மற்றும் சினிமா போக்குகள் பற்றி தெரிவிக்கும் விதத்தில் இந்தப் பிரிவில் 2004-ம் ஆண்டு முதல் படங்களைத் திரையிடுகிறார்கள். உலகின் முன்னணி இயக� ��குநர்கள் பலரும் இடம்பெற்றுள்ள அமைப்பு இது.

இந்த விழாவுக்கு முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்ரெட் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் வரும் மே 16 முதல் 27-ம் தேதி வரை இந்த விழா நடக்கிரது. இதி� ��் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் சிறப்புத் திரையிடல் மே 17 முதல் 23 வரை நடக்கிறது. விழாவின் துவக்க நாளில் முப்பொழுதும் உன் கற்பனைகள் டீமுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. 22-ம் தேதி படம் திரையிடப்படுகிறது.

"இதனை மிகப்பெரிய கவுரவமாக நாங்கள் கருதுகிறோம்," என்று படத்தின் இயக்குநர் எல்ரெட் குமார் கூறியுள்ளார்.

எல்ரெட் குமார் இயக்கிய முதல் படம் இந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணைத் தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் இவரே!



comments | | Read More...

தமிழ்க்குறிஞ்சயில் இன்றைய முக்கிய செய்திகள் - 26-04-12



 கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் - பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் கட்டமாக உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும்

 ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. இன்று விடுதலை
மக்கள் நலனுக்காக எதுவும் செய்யாததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகவும்
 விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1
இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரிசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில்

 இந்தியாவில் தரையிறங்கிய மர்ம விமானம்
வங்கதேசத்திற்கு சொந்தமான ராணுவ போர் விமானம் மேற்குவங்க மாநிலத்திற்குள் அவசர அவசரமாக த‌ரையிறக்கப்பட்டது.
 விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1
இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரிசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில்
 டிரைவிங் சொல்லி தருவதாகக் கூறி பெண்ணிடம் சில்மிஷம் : நடுரோட்டில் செருப்படி வாங்கிய மாஷ்டர்
கோவையில் உள்ள ஒன்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் தீபன் இவரது மனைவி ரமா வயது
 ஜனாதிபதி வேட்பாளராக ஹமீது அன்சாரியை நிறுத்த லாலு பிரசாத் ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் ஹமீது அன்சாரியை வேட்பாளராக நிறுத்துவதற்கு ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித்தலைவர் லாலு
 திரிஷாவின் காதலன்????
தனது காதலன் யார் என்பதை விரைவில் அறிவிக்கப்போவதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும்
 திருடனை நாய் கடித்தால், எஜமானருக்கு ஜெயில்
வீட்டில் காவலுக்கு வளர்க்கப்படும் நாய் செய்யும் தவறுகளுக்கு வீட்டு எஜமானரையே பொறுப்பு ஏற்கச்
 இம்மை அரசனின் அடுத்த பாகம் ரெடி
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த 'இம்சை அரசன்
 கணவரின் திருமணத்தை நிறுத்திய மனைவி
ஏற்கெனவே திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய
 சொத்து தகறாரில் சினிமா நடிகைக்கு அடி, உதை
கோவை அருகே அன்னூரில் சொத்து விற்பனையில் நடந்த மோசடி குறித்து கேட்க சென்ற
 ஆண்ட்ரியா புடவை மாற்றும் போது எடுத்த படங்களை வெளியிட்ட டைரக்டர் : கடும் கோபத்தில் ஆண்ட்ரியா
புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் நடிகை ஆண்ட்ரியா கோபத்தில் இருக்கிறாராம். தற்போது திருப்பங்கள்
 மேகாலயா முதல்வர் மருமகள் தற்கொலை
தேர்வில் முறைகேடு செய்ததாக பேராசிரியர் திட்டியதால், அமேதி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் படித்து
 வங்கிகளில் கிளார்க், அதிகாரிகள் உட்பட 7,082 பணியிடங்களுக்கு விண்ணப்பம்
பொதுத்துறை வங்கிகளில் கிளார்க், அதிகாரிகள் உட்பட 7,082 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
 இந்தியாவுக்குப் போட்டியாக பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை
இந்தியாவின் எந்த பகுதியையும் குறிவைத்து தாக்கும் சக்தி படைத்த ஹட்ப்-4 (Hatf-4) என்ற
 நடிகர் சங்கத்துக்கு ஜுன் மாதம் தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற ஜுன் மாதம் தேர்தல் நடத்துவது என்று செயற்குழு
 ராயுடு, பீட்டர்சன் விளாசலால் மும்பை அணி அசத்தல் வெற்றி : பஞ்சாப் அணி ஏமாற்றம்
அம்பதி ராயுடு, ராபின் பீட்டர்சனின் கடைசிநேர அதிரடி ஆட்டம் கைகொடுக்க, மும்பை இந்தியன்ஸ்
 கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை கொன்ற கணவன் போலீசில் சரண்
ஆவடியை அடுத்த பட்டாபிராம், திருவள்ளுவர் நகர், பாரதியார் தெருவில் வசிப்பவர் சீனிவாசன் (வயது
 மனைவி கண்முன்னால் கணவன் கடலில் மூழ்கி பலி
சென்னை மெரினாவில் மனைவி கண்முன்னால் கணவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் நேற்று
 ரூ.9 லட்சத்துக்கு பேன்சி நம்பரை ஏலம் எடுத்த முன்னாள் டிஜிபி
டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா கிர்கோத்ரா பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட, அரியானா
 கமலுடன் நடிக்க மோகன்லால் மறுப்பு?
மலையாள படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க மோகன்லால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில்
 தமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்யும்
தமிழகம், புதுவையில் வியாழக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger