Saturday, 7 April 2012
5வது ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா இன்று இரவு சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது. அமிதாப் பச்சன் கவிதை பாட, பிரியங்கா சோப்ராவும், கரீனாவும் ஆட்டம் போட, பிரபுதேவா மின்னல் வேக நடன ம் ஆட, கேத்தி பெர்ரியின் கலக்கல் பாடலுடன் நிகழ்ச்சி முடிவ