
அந்த படத்தில் வில்லன் கதாநாயகியின் மார்பகங்களை நினைத்து எங்கும் காட்சியும் அதை நினைத்து அவர் சுயமாக இன்புறுவது போன்றும் காட்சிகள் அமைகின்றன. இப்படிப்பட்ட காட்சிகள் தமிழுக்கு இது புதிதாகும். பற்றாக்குறைக்கு உலக சினிமாவுக்கு இணையாக படம் எடுக்கும் பேர்வழி என்று சிலர் வெறும் ரத்த கரை மற்றும் ஆபாச பச்சை வசனங்கள் மற்றும் கேவலாமான காட்சி அமைப்புகள் என்று இடம்பெறுகின்றன.
அந்த காட்சியை பாருங்கள்
Post a Comment