News Update :
Powered by Blogger.

நார்வே திரைப்பட விழா 5 குறும்படங்களுக்கு தமிழர் விருது!!

Penulis : karthik on Saturday 28 April 2012 | 22:09

Saturday 28 April 2012




நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 20 குறும்படங்களில் 5 படங்கள் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.< o:p>

சென்னையைச் சேர்ந்த இளைஞர் எஸ் பிரவீண்குமார் தயாரித்த தி மெசையா படம் நடிப்புக்கான சிறந்த குறும்படமாக விருது வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த தேசப்பன் என்ற சிறுவனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படமாக ரோட்சைட் அம்பானிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கேமிராமேன் விருது கள்ளத்தோணி படத்துக்காக பிரபல ஒளிப்பதிவாளர் செழியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நார்வே திரைப்பட விழாவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவை குறும்படங்கள் போட்டிப் பிரிவுதான். ஏராளமான இளைஞர்கள், புதிய படைப்பாளிகள் ஆர்வத்துடன் தங்கள் படங்க� ��ை இதற்கு அனுப்பி வைத்தனர்.

போட்டிக்கு வந்த 50க்கும் மேற்பட்ட படங்களில் 20 படங்களை மட்டும் விழாவில் திரையிட தேர்வு செய்தனர் விழாக் குழுவினர். இந்தப் படங்கள் ஏப்ரல் 25 மற்றும் 26-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் திரையிடப்பட்டன. Kultursalen, Nedre Fossum Gård, Osloதமிழர்கள் மற்றும் நாரேவேயைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் படங்களைப் பார்க்க வந்தனர்.

இரண்டு நாட்கள் திரையிடலின் முடிவில் 5 படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அவை:

சிறந்த குறும்படம் - நடிப்பு
படம்: தி மெசையா
நடிப்பு: தேசப்பன்
தயாரிப்பாளர்: எஸ் பிரவீண்குமார்
இயக்கம்: ஷரத் ஜோதி.

சிறந்த குறும்படம்
படம்: ரோட்சைட் அம்பானிஸ்
இயக்கம்: கமல் சேது

சிறந்த குறும்படம் - இயக்குநர்
படம்: நகல்
இயக்குநர்: பொன் தயா


சிறந்த குறும்படம் - கதை
படம்: பூச்சாண்டி
இயக்குநர்: சைமன் ஜார்ஜ்

சிறந்த குறும்படம் - ஒளிப்பதிவு
படம்: கள்ளத்தோணி.
ஒளிப்பதிவு: செழியன்
இயக்கம்: அருள் எழிலன்

விருதுக்கான குறும்படங்களை குளோரியானா செல்வநாதன் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர்.



comments | | Read More...

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..?




தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி முதல் 15-ந் தேதிக்குள் வெளியாகக் கூடும் என்று கல்வித் து� �ை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பிளஸ்டூ தேர்வு எழுதினர். இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நடைபெற்றது. மொழிப்பா� �ங்களுக்கான விடைத்தாள்கள் ஒரு மையத்திலும் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் மற்றொரு மையத்திலும் திருத்தப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த 27ந் தேதி முடிவடைந்தது. சுமார் 75 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது. மதிப்பெண் பட்டியல் தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்கு 2.25 லட்சம் விடைத்த� ��ள்கள் திருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணி மே 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு பின்னர் மதிப்பெண் பதிவு செய்து தேர்வு துறைக்கு அனுப்பப்படும்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்த பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க 10 நாட்கள் ஆகும். எனவே பிளஸ் டூ தேர்வு முடிவு மே 10ந் தேதியிலிருந்து 15ந் தேதிக்குள் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் கல்வித் துறை அதிகாரிகள்.




comments | | Read More...

விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!




அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப� ��பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் 'காவலன்' விநியோக உரிமையை வாங்கியது... விஜய்யை வைத்து 'வேலாயுதம்' படம் எடுத்தது... என நஷ்டம் மேல் நஷ்பட்டிருக்கும் ரவியின் தலையை 'தல' காப்பாத்துமா?



comments | | Read More...

கார்த்திக்கு பிரியாணி கொடுத்து சூர்யாவை ஏமாற்றிய வெங்கட்பிரபு




மங்காத்தா படத்தின் மூலம் பெற்ற வெற்றிக்கு பிறகு தனது அடுத்த கதையை எழுதிக் கொண்டிருந்தார் இயக்குனர் வெங்கட் ப� ��ரபு. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்ததால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் தான் நடிப்பார் என பேசப்பட்டது.

ஆனால் கதைக்கு பொருத்தமாக இயக்குனர் யாரை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வியை கேள்விக்குறி தாங்கிக் கொண்டிருந்தது. தனது மகளின் கோடை விடுமுறையை குளுமையாகக் கொண்டாட வெளிநாடு சென்றிருக்கும் வெங்கட் பிரபு, அடுத்த படத்தின் ஹீரோ கார்த்தி தான் என அறிவித்துவிட்டாராம்.

எனது கதையம்சத்தை வைத்து பார்த்தால் அந்த கதாபாத்திரத்திற்கு கார்த்தி தான் பொருந்துவார். எதிர்காலத்தில் சூர்யாவுடன் ஒரு படம் பண்ணுவேன் என கூறியிருக்கிறார்.

இந்த படத்திற்கு 'பிரியாணி' என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

கார்த்திக்கு பிரியாணி! சூர்யாவுக்கு?

comments | | Read More...

அபிஷேக்சிங்வி ஆபாச வீடியோ(இணைப்பு): தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை






காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53).  மேல்-சபை எம்.பி.யான இவர் இந்தியாவில் உள்ள தலைசிறந்த வக்கீல்களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்� ��ி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்
அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர். இவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது � �ோன்ற 'செக்ஸ்' வீடியோ ஒன்று 'யு டியூப்' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியானது.
சில தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. அபிஷேக் சிங்வியின் இந்த செக்ஸ் வீடியோ காட்சிகளை பார்த்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டதற்கு 'அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் போலியானவை. என்னிட� ��் வேலை பார்த்த டிரைவர் ஒருவர்தான் என் பெயரை கெடுப்பதற்காக இந்த போலியான வீடியோ காட்சிகளை இன்டர்நெட்டில் பரப்ப விட்டுள்ளார். இக்காட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று அதிரடியாக மறுத்தார்.
ஆனால் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'யு டியூப்' இணைய தளத்தில் வெளியான அபிஷேக் சிங்வி 'செக்ஸ்' வீடியோ காட்சிகள் போலியானவை அல்ல. அதில் அவர் பெண் வக்க� ��ல் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் வீடியோ போலியானது என்று கூறி தப்பிவிடமுடியாது. அவர் உடனடியாக பாராளுமன்ற சட்டக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க் கொடி தூக்கின.
இதனால் அவர் வேறு வழியின்றி அப்பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலின் பேரின் காங்கிரஸ் செய்தி � ��ொடர்பாளர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அபிஷேக் சிங்வியின் செக்ஸ் வீடியோ காட்சிகள் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனால் அபிஷேக் சிங்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜோத்பூரை சேர்ந்த க� ��ங்கிரஸ் நிர்வாகி கிஷன்ஜி கூறும்போது, 'யு டியூப்' உள்ளிட்ட ஏராளமான இணையதளங்களில் எங்கள் தலைவர் அபிஷேக் சிங்வி இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ காட்சிகள் போட்டி போட்டு ஒளிபரப்பப்படுகின்றன.
இதனால் எங்கள் தலைவருக்கும், காங்கிரசுக்கும், நாட்டு மக்களிடம் கெட்டபெயர் ஏற்படுகிறது. எனவே இணைய தளங்களில் எங்கள் தலைவர் இருப்பது போ� ��்ற போலி செக்ஸ் வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றார்.
சில நாட்களுக்கு முன்பு தனியார் டி.வி.க்களில் இவ்வீடியோ காட்சிகள் காட்டப்பட்டன. இதற்கு தடை கோரி டெல்லி ஐகோர்ட்டில் அபிஷேக்சிங்வி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு, அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தனியார் டி.வி.க்களுக்கு தடை விதித்தது. அபிஷேக் சிங்வி மகிழ்ச்சி அ� ��ைந்தார். ஆனால் இணைய தளங்களில் அதிவேகமாக பரபரப்பப்பட்டு வரும் செக்ஸ் வீடியோ காட்சிகளை பார்த்து மிரண்டு போயுள்ளார்.







comments | | Read More...

அபிஷேக்சிங்வி ஆபாச வீடியோ(இணைப்பு): தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை





காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53).  மேல்-சபை எம்.பி.யான இவர் இந்தியாவில் உள்ள தலைசிறந்த வக்கீல்களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்� ��ி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்
அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர். இவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது � �ோன்ற 'செக்ஸ்' வீடியோ ஒன்று 'யு டியூப்' உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியானது.
சில தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. அபிஷேக் சிங்வியின் இந்த செக்ஸ் வீடியோ காட்சிகளை பார்த்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டதற்கு 'அந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் போலியானவை. என்னிட� ��் வேலை பார்த்த டிரைவர் ஒருவர்தான் என் பெயரை கெடுப்பதற்காக இந்த போலியான வீடியோ காட்சிகளை இன்டர்நெட்டில் பரப்ப விட்டுள்ளார். இக்காட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று அதிரடியாக மறுத்தார்.
ஆனால் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'யு டியூப்' இணைய தளத்தில் வெளியான அபிஷேக் சிங்வி 'செக்ஸ்' வீடியோ காட்சிகள் போலியானவை அல்ல. அதில் அவர் பெண் வக்க� ��ல் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் வீடியோ போலியானது என்று கூறி தப்பிவிடமுடியாது. அவர் உடனடியாக பாராளுமன்ற சட்டக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க் கொடி தூக்கின.
இதனால் அவர் வேறு வழியின்றி அப்பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலின் பேரின் காங்கிரஸ் செய்தி � ��ொடர்பாளர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அபிஷேக் சிங்வியின் செக்ஸ் வீடியோ காட்சிகள் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனால் அபிஷேக் சிங்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜோத்பூரை சேர்ந்த க� ��ங்கிரஸ் நிர்வாகி கிஷன்ஜி கூறும்போது, 'யு டியூப்' உள்ளிட்ட ஏராளமான இணையதளங்களில் எங்கள் தலைவர் அபிஷேக் சிங்வி இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ காட்சிகள் போட்டி போட்டு ஒளிபரப்பப்படுகின்றன.
இதனால் எங்கள் தலைவருக்கும், காங்கிரசுக்கும், நாட்டு மக்களிடம் கெட்டபெயர் ஏற்படுகிறது. எனவே இணைய தளங்களில் எங்கள் தலைவர் இருப்பது போ� ��்ற போலி செக்ஸ் வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றார்.
சில நாட்களுக்கு முன்பு தனியார் டி.வி.க்களில் இவ்வீடியோ காட்சிகள் காட்டப்பட்டன. இதற்கு தடை கோரி டெல்லி ஐகோர்ட்டில் அபிஷேக்சிங்வி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு, அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தனியார் டி.வி.க்களுக்கு தடை விதித்தது. அபிஷேக் சிங்வி மகிழ்ச்சி அ� ��ைந்தார். ஆனால் இணைய தளங்களில் அதிவேகமாக பரபரப்பப்பட்டு வரும் செக்ஸ் வீடியோ காட்சிகளை பார்த்து மிரண்டு போயுள்ளார்.





comments | | Read More...

அடுத்த ஈழப் போரையும் அழிக்கத்தயாராகும் இந்தியா



இந்தியாவிலலஆட்சி மாறினாலும் காட்சி மாறாது
 இந்தியாவின் மீள்கலவை (ரீமிக்ஸ்) நாடகம்.
நாள் - 1 செய்தி: இலங� ��கை சென்று திரும்பிய........................................அவர்கள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு மேல் சென்று இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

நாள் - 2 செய்தி: இலங்கை வந்த ..............................................அவர்களுடன் தான் 13வது திருத்தம் பற்றிக் கலந்துரையாடவில்லை என இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ள� ��ர்.

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ஒவ்வொருதடவையும் அரசியல்வாதிகள் வரும்போது மேலுள்ள செய்திகள் வந்து கொண்டு இருக்கும். வருபவர் பெயர்களை கோடிட்ட இடத்தில் நிரப்பிக் கொள்ளலாம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா வந்த போதும் இதே நாடகம். சுஸ்மா சுவராஜ் வந்தபோது அதே நாடகம் மீள்கலவை செய்து அரங்கேற்றப்பட்டது.


சுஸ்மாவின் கண்டு பிடிப்பு
� ��மிழர்கள் பகுதியில் ஒரு வீட்டில் பிறந்த நாள் விழா நடந்தாலும் இலங்கைப் படையினர் பங்கு அத்து மீறி நுழைந்து பற்ற வந்து விடுவார்கள்; கோவில்களுக்குள் படையினர் நுழைகின்றனர் என்றெல்லாம் சுஸ்மா சுவராஜ் அம்மையார் கண்டு பிடித்துள்ளார். இது ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்ட செய்தி. இலங்கையில் நடக்கும் அநியாயங்கள் யாவும் இந்தியாவிற்கு தன் உளவுத்துறை மூலம் தெரியும். அப்படி � ��க்கள் ஒன்று கூடுவதை படையினர் நெருக்கமாகக் கண்காணித்தால்தான் அடுத்த விடுதலைப் போராட்டத்தத்தைத் தடுக்க முடியும் என்று ஆலோசனையை இலங்கைக்கு கூறியது யார் என்பது எமக்குத் தெரியும். அதனால்தான் தமிழர்களின் ஒவ்வோரு வாழ்க்கை அம்சங்களிலும் சிங்களப் படையினரின் தலையீடு இருக்கிறது. இந்த நிலையை இலங்கையில் உருவாக்கியது யார்? இந்தியா இலங்கையில் படை ரீதியாகத் 1987இல் தலையிட � �ுன்னர் தமிழர் பிரதேசங்களில் படையினர் எப்படி இருந்தனர்? ஒவ்வொரு படையினரும் தமது முகாம்களை விட்டு வெளியேறாத நிலை இருந்தது. வெளியே வந்தாலும் பாரிய கவசவாகனக்கள் டாங்கிகள் முன் செல்ல வான்கலங்கள் மேல் செல்லத்தான் படையினர் வெளியே வருவர். வந்தவர்களில் எத்தனை பேர் உயிருடன் திரும்புவார்கள் என்ற நிலை இருந்தது. இலங்கையின் எப்பாகத்திலும் தமிழ்ப் போராளிகள் தாக்குதல் நடத� �தும் திறனுடன் இருந்தனர். அப்போது இலங்கையில் திருக்கோணமலைத் துறை முகத்தில் அமைய இருந்த அமெரிக்க கடற்படையினருக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமைய இருந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான அதி தாழ் அலைவரிசை(ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தையும் தடுக்கவும் அதற்குக் கைக்கூலியாக தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்கவும் இந்தியா அமைதிப் படை என்ற � �ோர்வையில் இலங்கை வந்தது. வீடுகளிற்குள் புகுந்து பாவித்த வெளிநாட்டு உள்ளாடைகளையும் திருடும் படையினரைத் தமிழர்கள் கண்டு ஆச்சரியப்பட்டனர். இனி உங்களை நாம் பாதுகாக்கிறோம் உங்கள் ஆயுதங்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என்றது. அதன் பிறகு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட இந்தியா சிங்களவர்களுக்கு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய ாவால்தான அப்படி இருந்த தமிழர்கள் இன்று இப்படி ஆனார்கள் என்று சுஸ்மா குழுவினரால் கண்டறிய முடியவில்லை. இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் தலை கீழ் மாற்றம் தேவை என சுஸ்மா பரிந்துரைகவில்லை. மாறாக இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் சுஸ்மா 2014இல் ஆளும் கட்சியாக வந்தாலும் இபோதுள்ள கொள்கைதான் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே சுஸ்மாவை இந்திய வ� �ளியுறவுத் துறை அதிகாரிகளாக இருக்கு தமிழின விரோதிகள் இலங்கைக்கு அனுப்பினார்கள்.

சுஸ்மா மஹிந்த தனிப்பட்ட சந்திப்பு
இலங்கையிலும் இந்தியாவிலும் கொள்கைகள் முரண்பட்டாலும் இந்தியாவின் சாதியத்தையும் பேரினவாததத்தையும் எப்படி எதிர்காலத்தில் முன்னெடுப்பது, தமிழர்களை எப்படி அடக்கி ஆள்வது என்பது பற்றியா சுஸ்மாவும் மஹிந்தாவும் தங்கள் தனிப்பட்ட சந்திப்பில் ஆ ராய்ந்தார்கள்?


நிறைவேற்றத் தேவையில்லாத 13வது திருத்தம்
ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி உருவாக்கிய இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் கையொப்பமிட்ட போதே இதை அமூல்படுத்தத் தேவையில்லை என இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இலங்கை அரசிடம் அப்போதே தெரிவித்திருந்ததாக ஒரு வதந்தி கொழும்பில் இருந்தது. அது வதந்தி அல்ல உண்மை என்பது இப்போது 24 ஆண்டுகளுக்க� � மேலாகிய பின்பு உறுதியாகிவிட்டது. அவர் என்னிடம் 13வது திருத்தம் அமூல்படுத்துவேன் என்றார் என்பது அவர் தான் அதுபற்றிக் கதைக்கவில்லை என்பதும் இந்தியாவும் இலங்கையும் இணைந்துஆடும் கபட நாடகம்.

ஆளில்லாத் தமிழர்களுக்கு ஆள் கிடைப்பதைத் தடுக்க ஆளில்லா விமானங்கள்
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ யாருமில்லை அவர்கள் நிலை பிச்சைக் காரர்கள் நிலை போன்றது. அவர்கள் கொடுப்ப தை வாங்கிக் கொள்ள வேண்டும் என பூனூல் போட்ட இந்திய ஆயவாளர்கள் 2009 மே மாதத்திற்குப் பின்னர் எழுதி மகிழ்ந்தார்கள். ஆனால் 2012மார்ச் ஜெனிவாவில் நிலைமை மாறி இருந்தது. ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் ஐரோப்பாவில் வாழும் தமிழர்களிடையே ஒரு வந்ததி பரவியது. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நாம் இனி ஆயுத உதவி வழங்குவோம் என ஒரு முக்கிய மேற்குலக நாடு ஒன்று கூறியது என்ப� �ே அந்த வதந்தி. இந்த வந்தி அடிபட்ட ஓரிரு தினங்களுக்குள் இந்தியாவில் இருந்து இன்னொரு செய்தி வந்தது. பாக்குநீரிணையைக் கண்காணிக்க இந்திய ஆளில்லாப் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்று. அதைத் தொடர்ந்து இந்திய, இலங்கை, மாலை தீவு இணைந்து ஒரு கடற்போர் ஒத்திகை பார்த்தன. ஒரு படைக்கலன்கள் ஏதிய போராட்டம் ஒடுக்கப்பட்டு அந்தப் போராட்டத்திற்கான காரணி தீர்க்கப்படாமல் இருந� �தால் ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் போராடம் தொடங்கும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள். அடுத்த தமிழர்களின் போராட்டத்தையும் ஒழித்துக் கட்ட இந்தியா தயாராகிறது.



http://tamil-dinamalar.blogspot.com




comments | | Read More...

மீளக்கலந்த நகைச்சுவைகள்




மாமியாரைப் பிடிக்காத மருமகன்
மாமியாருக்கு வாங்கிய
பிறந்தநாள் பரிசு
கல்லறை கட்டுவதற்கான நிலம்
ஓராண்டு கழிந்தது
மாமியாரின் அடுத்த
பிறந்த தினமும் வந்தது
இம்முறை மருமகன்
பரிசு எதுவும் வாங்கவில்லை
� �வலையுடன் மாமி கேட்டாள்
எனது இந்தப் பிறந்த நாளை
மறந்து விட்டீர்களா
பரிசாக எதையும் தரவில்லை
மருமகனின் பதில்
சென்ற பிறந்த நாளுக்கு
வாங்கித் தந்த பரிசையே
நீங்கள் இன்னும் பாவிக்கவில்லையே

Teacher: What should be in a book to make it a bestseller?
Student: A girl on the cover and no cover on the girl.

திருமணம்
வாழ்வில் சுவையூட்டும்
சுகம் தரும்
கண்ணீரையும் வரவழைக்கும்
வெங்காயமும் அப்படியே

கூகிள் சிறந் த தேடுபொறியாம்
கோவிலுக்கு வெளியே
கழற்றி வைத்த காலணிகளைத்
அதில் தேட முடியுமா?

ஒவ்வொரு மனிதனும்
சுதந்திரத்திற்கான
விடுதலைப் போராளியாக
மாறிவிடுகிறான்
திருமணத்தின் பின்னர்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இருவரிக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகள்:

1. My darling, my lover, my beautiful wife:
Marrying you has screwed up my life.

2. I see your face when I am dreaming.
That's why I always wake up screaming.

3. Kind, intelligent, loving and hot ;
This describes everything you are not.

4. Love may be beautiful, love may be bliss,
But I only slept with you 'cause I was pissed.

5. I thought that I could love no other
– that is until I met your brother.


6. Roses are red, violets are blue, sugar is sweet, and so are you.
But the roses are wilting, the violets are dead, the sugar bowl's empty and so is your head.

7. I want to feel your sweet embrace;
But don't take that paper bag off your face.

8. I love your smile, your face, and your eyes
Damn, I'm good at telling lies!

9. My love, you take my breath away.
What have you stepped in to smell this way?

1 0. My feelings for you no words can tell,
Except for maybe 'Go to hell.'

http://tamil-dinamalar.blogspot.com




comments | | Read More...

சச்சின் : ஆதரவும் - எதிர்ப்பும்




மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு மாநிலங்� �ளவை எம்.பி.க்களில் பெரும்பாலோனார் வரவேற்றுள்ளனர்.


காங்கிரஸில் உள்ள இப்போதைய பிரச்னைகளை திசை திருப்பும் வகையிலேயே சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பதாக சிவசேனை எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.


மக்களவைத் தலைவர் மீரா குமார், மாயாவதி (பகுஜன் சமாஜ்), முலாயம் சிங் யாதவ் (சமாஜவ� �தி), சுதிப் பந்தோபாத்யாய (திரிணமூல்), ராஜ் பப்பார் (காங்கிரஸ்) ஆகியோர் சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெயூத், "சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், < span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவரை எம்.பி.யாக நியமித்திருப்பது எல்லோரிடத்திலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

அவர் இப்போதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஓய்வுபெறவில்லை. ஏன் அவருடைய பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கவில்லை.



காங்கிரஸில் இப்போதுள்ள பிரச்னைகளை திசை திருப்பும் விதமாகவே அவர்கள் சச்சினை பயன்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் எதை செய்தாலும், அது அரசியல் காரணங்களுக்காகத்தான் இருக்கு ம். சச்சின் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்' என்றார்.

அரசியல் காரணத்துக்காகத்தான் சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மறுத்த காங்கிரஸ் எம்.பி. சத்யவிரத சதுர்வேதி, "தனிப்பட்ட ஒருவரைவிட அரசு, நாடு, நாடாளுமன்றம் ஆகியவை உயர்ந்தவை.

ஒரு கட்சி அல்லது அரசின் தலையெழுத்தை தனி ஒருவரால் மாற்றிவிட முடியாது.


இந்த விஷயத்தில் சிவசேனை கட்சியினர் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். இதற்கு முன்பு இதுபோன்று நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநிலங்களவையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். எம்.எஸ்.சுவாமி நாதன், ஷபானா ஆஸ்மி ஆகியோரின் சிறப்பான பங்களிப்பை யாராவது மறுக்கமுடியுமா?' என்றார்.


"சச்சின் நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவரின் நியமனத்தை வரவேற்கிறேன்' என்று மீரா குமார் தெரிவித்துள்ளார்.

"விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நல்ல முடிவு' என்று முலாயம் சிங் கூறியுள்ளார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் சுதிப் பந்தோபாத்யாய கூறுகையில், "அற்புதமான முடிவு. இது இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்' என்றார்.


காங்கிரஸ் உறுப்பினர் ராஜ் பப்பர் கூறுகையில், "சச்சின் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை எம்.பி.யாக்கி கெளரவிக்க வேண்டிய நேரமிது. அவர் காங்கிரஸில் இணையாவிட்டாலும� ��, நேர்மறையான எண்ணத்தோடே காங்கிரஸால் எம்.பி.யாக்கப்பட்டுள்ளார் என்றார்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், "அரசு கிரிக்கெட்டை மட்டும் ஆதரிக்குமானால் அதை ஏற்க முடியாது. கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான வ� �ளையாட்டுகளும், வீரர்களும் உள்ளனர். எனவே இந்த விஷயத்தில் அரசு சிந்திக்க வேண்டியது அவசியம்.

முன்னாள் கேப்டன் கங்குலியின் பெயரையும் எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்க வேண்டும். திரைப்படத் துறை, எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கலாசார மற்றும் இலக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்களையும் எம்.பி.யாக்க வேண்டும். இந்தியா தொழிலாளர்களின் நாடு, எனவே இங்கு தொழிலதிபர்களை எம்.பி.யாக்கக்கூடாது' என்று வலியுறுத்தினார்.


சச்சினை எம்.பி.யாக்கியதில் அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது சரியானதல்ல என்று கூறிய மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக், "நாங்கள் ஒரு விளையாட்டு வீரரை கெளரவிக்காவிட்டா� �், விளையாட்டு வீரர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். நிச்சயம் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்' என்றார்.



comments | | Read More...

சிம் கார்டு வழங்க புதிய நடைமுறை: நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்




சிம் கார்டு வழங்குவதற்� �ு முன்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஏனென்றால், போலி ஆவணங்கள் மூலம் தீவிரவாதிகள் சிம்கார்டுகளை பெற்றிருப்பது மும்பையிலும், டெல்லியிலும் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்போது தெரிய வந்தது. எனவே, சிம்கார்டு வழங்குவதற்கு மு� �்பு அதை வாங்குபவரின் அடையாளங்களை சரிபார்ப்பது அவசியம்' எனக் கூறி அபிஷேக் கோயங்கா என்பவர்,  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சிம் கார்டு வழங்குவதற்கு முன்பு, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முறையாக சரிபார்ப்பத� � தொடர்பான புதிய நடைமுறைகளை உருவாக்க கூட்டு நிபுணர் குழு ஒன்றை நீதிபதிகள் நியமித்தனர்.
 
இதுபற்றி நீதிபதிகள் மேலும் கூறும்போது, 'இக்குழுவில், மத்திய தொலைத்தொடர்பு துறை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர்கள் புதிய நடைமுறைகளை வகுத்து, 3 மாதங்களுக்குள் மத்திய அரசிட ம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.  




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger