News Update :
Powered by Blogger.

இன்றைய செய்திகள் (22-05-2012)(செய்தி,சினிமா, விளையாட்டு செய்திகள்)

Penulis : karthik on Tuesday, 22 May 2012 | 18:44

Tuesday, 22 May 2012





<


>

நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிமுத்து போட்டி!


<


>

>

<


>

>

<


>

<


>

>

<


>

>

<


>

>

<


>

>

<


>

<


>

>

<


>

>

<


>

>

<


>

>

<


>

>

<


>

>

<


>

>

<


>

>

<


>

>

<


>

>

<


>

<


><


>

>




comments | | Read More...

நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிமுத்து போட்டி!





<


>
நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் ராதாரவியை எதிர்த்து களமிறங்கப் போவதாக காமெடி நட ிகர் குமரிமுத்து கூறினார்.<


>

<


>
நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள். <


>

<


>
இதில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக சிரிப்பு நடிகர் குமரிமுத்து அறிவித்துள்ளார்.<


>

<


>
இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிகர் சங்க தேர்தலில் நான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். நடிகர் சங்கத்தில் ஒரு மா� �்றம் வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். ராதாரவிக்கு போட்டியாகவோ அவரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ நான் நிற்கவில்லை.<


>

<


>
ராதாரவி எனக்கு சகோதரர் போன்றவர். அவரது தந்தையான நடிகவேல் எம்.ஆர்.ராதா எனக்கு மானசீக குரு. திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் புரட்சி ஏற்படுத்தியவர் எம்.ஆர்.ராதா. பெரியார் சொல்லும் கருத்துக்களை அப்படியே மேடையில் பேசி மக்களிடம் கொண்டு சென்றவர். அவரது ம� ��ன் ராதாரவி எனது மரியாதைக்கு உரியவர்.<


>

<


>
நடிகர்-நடிகைகளுக்கு நிறைய உதவிகள் செய்ய என்னிடம் திட்டம் உள்ளது. நடிகர் சங்கத்தின் மூலம்தான் அதை நிறைவேற்ற முடியும். எனவேதான் களத்தில் இறங்கியுள்ளேன். வெற்றி பெறுவேனா, தோல்வி அடைவேனா என்பது முக்கியம் அல்ல. எந்த முடிவு வந்தாலும் ஏற்பேன். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிச்சயம் வாபஸ் பெறமாட்டேன்," என்றார் குமரிமுத்து.<


>

<


>
இந்த இரு நடிகர்களில் ராதாரவி அதிமுககாரர். குமரிமுத்து பரம்பரை திமுககாரர் என்பது குறிப்பிடத்தக்கது.<


>

<


>

<


><


>

>




comments | | Read More...

கார்த்தியின் 'சகுனி' அரசியல்வாதிகளுக்கு எதிரான படமா?: இயக்குனர் விளக்கம்





<


>
கார்த்தி நாயகனாக நடிக்கும் 'சகுனி' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 31-ந் தேதி பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.<


>

<


>
'சகுனி' முழுநீள அரசியல் படமாக தயாராகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் என்றும் கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சித� �து காட்சிகளும் வசனங்களும் வைத்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.<


>

<


>
இதுகுறித்து 'சகுனி' படத்தின் இயக்குனர் சங்கர் தயாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-<


>

<


>
தற்போதைய அரசியலை அலசும் படமாக இதை எடுத்துள்ளோம். அதை காமெடியுடன் சொல்லியுள்ளோம். எந்தவொரு அரசியல் கட்சியையோ அரசியல்வாதியையோ 'குறி'வைத்து படத்தை எடுக்கவில்லை. வருகிற 31-ந் தேதி இசை வெளியீடு நடக்கிறது.<


>

<


>
இவ்வாறு அவர் கூறினார்.<


>

<


>

<


><


>

>




comments | | Read More...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார பந்துவீச்சு-டெல்லி டேர்டெவில்ஸ் படுதோல்வி





<


>
ஐபிஎல் 5 தொடரின் நேற்றைய முதல் பிளே ஆப் போட்டியில் 163 ரன்களை சேஸ் செய்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்க� ��்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தவித்தது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன்களில் வெற்றிப் பெற்றது.<


>

<


>
ஐபிஎல் 5 தொடரில் நேற்று பிளே ஆப் சுற்றின் முதல் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கொ� ��்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.<


>

<


>
துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கம்பிர், மெக்கல்லம் ஜோடி அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தது. ஆனால் கேப்டன் கம்பிர் 16 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 32 ரன்களை குவித்து ரன் அவுட்டானார்.<


>

<


>
அதன்பிறகு காலிஸ், மெக்கல்லம் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. ஆனால் மெக்கல்லம் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 31 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் 1 ரன்களில் ஏமாற்றினார்.<


>

<


>
பொறுப்பாக ஆடி வந்த காலிஸ் 30 ரன்கள் எடுத்து அதிரடிக்கு முயன்ற போது, பவுண்டரி லைனில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு யூசுப் பதான், லட்சுமி சுக்லா ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.<


>

<


>
யூசுப் பதான் 21 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 40 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். லட்சுமி சுக்லா 11 பந்துகளில் 1 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை குவித்தது.<


>

<


>
163 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டன் ஷேவாக், டேவிட் வார்னர் ஜோடி அதிரடி துவக்கத்தை அளித்தது.<


>

<


>
ஆனால் துவக்க வீரர் டேவிட் வார்னர் 1 சிக்ஸ் அடித்து 7 ரன்கள் எடுத்து மெக்கல்லமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த பந்தில் கேப்டன் ஷேவாக் 10 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லமிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.<


>

<


>
அதன்பிறகு ஜெயவர்த்தனே, நாமன் ஓஜா ஜோடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். ஆனால் நாமன் ஓஜா 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 28 ரன்களை எடுத்து, கம்பிரிடம் கேட்சாகி வெளியேறினார். பொறுப்பாக ஆடி வந்த ஜெயவர்த்தனே 40 ரன்கள் எடுத்து ஸ்டேம்பிங் செய்யப்பட்டார். கடைசிக் கட்டத்தில் சொதப்பிய வேணுகோபால் ராவ் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.<


>

<


>
கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோஸ் டெய்லர், பாவன் நாகி ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். ஆனால் ரோஸ் டெய்லர் ஒரு சிக்ஸ் அடித்து 11 ரன்களில் அவுட்டானார். � ��ுனில் நரேன் பந்தில் பாவன் நாகியும் 14 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அடுத்த வந்து மோனி மார்கலும் டக் அவுட்டானார்.<


>

<


>
இதனால் 20 ஓவர்களின் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 8 விக்கெட்களை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்களில் அபார வெற்றிப் பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் ஜாக் காலிஸ், சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு உதவினர்.<


>

<


>

<


><


>

>




comments | | Read More...

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடங்கி மூன்று வருடங்கள் நிறைவு: பிரதமர் தலைமையில் விருந்து





<


>
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.  இந்த கூட்டணி தலைமையிலான ஆட்சி தொடங்கி 3 வருடங்கள் நிறைவடைந்� �தை கொண்டாடும் வகையில் பிரதமர் தலைமையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.<


>
 <


>
இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த விருந்துக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற் போக்கு கூட்டணியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி இந்த விருந்தில் கலந்துகொள்ள இயலாது என கூறியிருக்கிறார். தமக்கு உடல்நிலை சரியில்லாததால் டெல்லி வரை பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.<


>
 <


>
இதேபோல் மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் இந்த விருந்தில் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து மம்தா காரணம் ஏதும் கூறவில்லை.<


>
 <


>
இந்நிலையில், மத்திய ரெயில்வே துறை அமைச்சர் முகுல் ராய் இதுகுறித்து கூறுகையில்:<


>
 <


>
இன்றைய விருந்துக்கு மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்னரே முடிவு செய்யப்பட்ட சில நிகழ்வ ுகளில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் இந்த விருந்தில் அவர் கலந்து கொள்ள இயலாது என கூறியுள்ளார்.<


>
 <


>
காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமூல் காங்கிரசுக்கும் இடையே சில கருத்து வேறுபாடு இருந்து வருவதும் மேற்குவங்கத� �துக்கு மாநில மேம்பாட்டுக்காக கோரப்பட்ட நிதி இதுவரை ஒதுக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.<


>
 <


>
எனினும் தங்களது பிரதிநிதிகள் இந்த விருந்தில் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இ� ��்த விருந்தின்போது மூன்று வருட சாதனை அறிக்கை ஒன்று வெளியிடப்படுகிறது.<


>

<


>

<


><


>

>




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger