Monday, 21 November 2011
கிராமி, கோல்டன் கோளப் என உலகின் பல சர்வதேச விருதகளை வென்றார் இசைப்புயல் ரகுமான். தற்போது சர்வதே அளவில் அவரது புகழ் கொடி கட்டும் பறக்கும் நிலையில., அவருக்கு துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கி கௌரவம் செய்ய உள்ளது.