Tuesday, 10 September 2013
vinayagar Chaturthi procession near Dindigul fight tahsildar injured
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் 56 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்காக நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலம் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தை கடந்து பெரிய பள்ளிவாசல் பகுதி அருகே சென்றகொண்டிருந்த போது, திடீரென ஒரு மர்ம கும்பல் சிலைகளை நோக்கி கல்வீசியது.