Tuesday, 10 April 2012
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தகுதியானவர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். சச்சின் உண்மையிலேயே பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர். அவருடைய 100 சத சாதனைக்கு அருகில்கூட யாராலும் நெருங்கக்க