Thursday, 24 November 2011
மும்பை: மும்பை டெஸ்டில் டேரன் பிராவோ சதம் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி இமாலய ஸ்கோரை எட்டியது. இந்திய பவுலர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்த முடியாமல், ஏமாற்றினர். வேகப்பந்து வீச்சில் வருண் ஆரோன் எழுச்சி கண்டது, ஆறுதலாக அமைந்தது.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்ட