Tuesday, 27 March 2012
ஆகமொத்தத்தில் 1,100 பவுண்டுகளை அவர் கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். சுமார் 1 மணிநேரமாக வாதிட்ட கனேஷ் இறுதியில் அவர்களிடம் பேசமுடியாது என்பதனை உணர்ந்து தனது வங்கி அட்டை மூலம் 1,100 பவுண்களைக் கட்டியுள்ளார். பிரைவேட் பாக்கிங் என்று குறிப்பிடப்பட்டுள்ள ப