Sunday, 1 January 2012
ஆவடி:ரயிலுக்கு காத்திருந்த மத்திய அரசு ஊழியர், ரயிலில் ஏற முயற்சித்தபோது, கால் தடுமாறி, தண்டவாளத்தில் விழுந்து, மனைவி கண் முன் ரயிலில்அடிபட்டு பலியானார்.சென்னை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ளவேப்பம்பட்டு, மல்லிகை தெருவைச் சேர்ந்தவர் பாபு சிங்,56. இவர், சென்னைஅண்ணா நகரில் உள்ள மத்திய கலால் வரித்துறை