Saturday, 21 April 2012
கேன்சர் நோயால் பாதிக்க� �்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய யுவராஜ் சிங் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் பயிற்சியை தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்திய அணியில் இடம் பெற விரும்புவதாகவும், இதற்காக இன்னும் ஒரு