News Update :
Powered by Blogger.

அரசு ஆவணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் ரிலையன்ஸ் மீது குற்றம் சுமத்த நீதிமன்றம் உத்தரவு!

Penulis : karthik on Wednesday, 4 April 2012 | 13:56

Wednesday, 4 April 2012



புதுடெல்லி:மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யவேண்டிய கேபினட் நோட் உள்ளிட்ட ரகசிய அரசு ஆவணங்கள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து 13 ஆண்டுகள் முன்பு கைப்பற்றப்பட்ட வழக்கில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மீதும் அதன் மூன்று அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டு ரிலையன்ஸின் டெல்லி அலுவலகத் தில் நடத்திய சோதனையில் போலீஸ் அமைச்சரவை கூட்டத்தின் நோட்டை கைப்பற்றியது. இந்த ஆவணங்கள் எங்கேயிருந்து கிடைத்தது என்பது குறித்து பல வருடங்கள் கழிந்த பிறகும் [...]

http://indian-news7.blogspot.com

comments | | Read More...

ஸ்பெயினில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் சாதனை!



மாட்ரிட்:வேலையில்லா திண்டாட்டம் ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சூழலில் ஸ்பெயினில் வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது. மார்ச் மாத புள்ளிவிபரப்படி ஸ்பெயினில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 47.5 லட்சம் ஆகும். இத்தகவலை தொழில் அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. இது முந்தைய காலங்களை விட உயர்ந்த எண்ணிக்கை ஆகும். வேலையில்லாதோரின் ஆதா� �ங்களுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை முந்தைய மாதங்களை விட 38,769 அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் வேலையில்லாதோரின் சதவீதம் கடந்த பிப்ரவரி மாதம் 23.6 சதவீதம் ஆகும். இதனை நேற்று முன்தினம் [...]

http://indian-news7.blogspot.com

comments | | Read More...

ராணுவம் ஆட்சியை கவிழ்க்க முயன்றதா? – அடிப்படையற்ற தகவல் என்று மத்திய அரசு!



புதுடெல்லி:அரசுக்கு தெரிவிக்காமல் தரைப்படையின் இரண்டு ராணுவ யூனிட்டுகளை டெல்லியை நோக்கி அனுப்பியதாக கூறப்படும் செய்தி தவறானது, அடிப்படையற்றது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதுத்தொடர்பாக த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தவறானது, திரிக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் ஷர்மா கூறியுள்ளார். ராணுவ‌ம் வ‌ழ� ��க்க‌மாக‌ ந‌ட‌த்தும் ப‌யிற்சி என்று த‌ரைப்ப‌டையும் ம‌றுப்பு தெரிவித்துள்ள‌து. ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்டு இன்பான்ட்ரி படையும், ஆக்ராவிலிருந்து பாரா பிரிகேட் படையும் டெல்லிக்கு அருகே கொண்டு [...]

http://indian-news7.blogspot.com

comments | | Read More...

காஸ்மிக்கு ஜாமீன் மறுப்பு!



புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் முஹம்மது அஹ்மத் காஸ்மிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. காஸ்மியின் ஜாமீன் மனு அடிப்படையற்றது என்று கூறி டெல்லி தீஸ் ஹஸாரி முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் வினோத் யாதவ் நிராகரித்துவிட்டார். டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை களை தான் பரிசோதித்ததாக அவர் தெரிவித்தார். இதற்கு தக்க பதிலளிக்க எதிர் தரப்பினரால் இயலவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். காஸ்மி மீதான விசாரணை பூர்த்தியானதால் [...]

http://indian-news7.blogspot.com

comments | | Read More...

பஸ்ஸார் அதிக காலம் தாக்குப்பிடிக்க மாட்டார்! – தந்தையின் சகோதரர்!



லண்டன்:சிரியாவில் ராணுவ அடக்குமுறைகளை தொடரும் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் அதிக காலம் தாக்குப்பிடிக்க மாட்டார் என்று அவருடைய தந்தையின் சகோதரர் ரிஃபாஅல் ஆசாத் கூறியுள்ளார். சிரியாவின் வீதிகளில் நடைபெறும் இரத்தக்களரி இதனை சுட்டிக் காட்டுவதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறியது:பஸ்ஸாருக்கு எதிராக சிரியாவின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு அலை பலமாக வீசுகிறது. நாட்டில் ஐ.� ��ா மற்றும் அரபுலீக்கின் கண்காணிப்பின் கீழ் சுதந்திர தேர்தல் நடத்தப்பட வேண்டும். பஸ்ஸார் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால், ஆசாத் குடும்பத்துடன் [...]

http://indian-news7.blogspot.com

comments | | Read More...

காலட்சேபம், கீலட்சேபம்!



அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில், 'ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்கே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்' என்று பேசியதாக செய்திகள் கசிந்தன. அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் டாக்டர் மில்� ��ர். போதாது? அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக தொண்டர்கள் கிருபானந்த வாரியார் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் தொண்டர்கள் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் [...]

http://worldnews24by2.blogspot.com

comments | | Read More...

டெல்லியில் பாராசூட் படை, கவச வாகன படைகளை குவித்த ராணுவ தளபதி!: மத்திய அரசை மிரட்ட முயன்றாரா?




delhi,army,indian armyதனது வயது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 16ம் தேதி ராணுவத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தினத்தன்று ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப� �பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 16ம் தேதி இரவில் இந்தப் படைப் பிரிவுகள் தலைநகரில் குவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசை மிரட்டுவதற்காக வி.கே.சிங் இந்த வேலையைச் செய்தாரா என்றும் கேள்வி எழுகிறது.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள அத ிர்ச்சிகரமான ரிப்போர்ட்:

ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்டு இன்பான்ட்ரி படையும், ஆக்ராவிலிருந்து பாரா பிரிகேட் படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.

இதில் mechanised infantry படை என்பது டேங்குகள், கவச வாகனங்களை உள்ளடக்கியது. லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் தலைமையிலான இந்தப் படை ராணுவத்தின� � மிக முக்கியமான 1 Corps தாக்குதல் படைப் பிரிவாகும். மதுராவை தலைமையகமாகக் கொண்ட இந்தப் படையின் ஹிசார் பிரிவு படை டெல்லிக்கு 150 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. டேங்குகளை கொண்டு செல்லும் 48 வாகனங்கள், ரஷ்ய தயாரிப்பான கவச வாகனங்கள் ஆகியவையும் டெல்லிக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டன.

அதே போல ஆக்ராவை தலைமை� ��ிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற பாராடுசூட் படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லியில் வந்திறங்கியது.

இந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது.

மெக்கனைஸ்டு படைப் பிரிவு மேற்கு டெல்லியின் நஜாப்கர்க் அருகே பகதூர்கர்கில் உள்ள ஒரு தொழிற் பூங்காவை நெருங்கியிருந்தது.

டெல்லி அருகே முக்கிய படைப் பிரிவும், பாராசூட் படைப் பிரிவும் நிலை கொண்டுள்ளது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக டெல்லிக்கு வரும� �� வாகனங்களை தாமதப்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியது.

தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ஒரு தகவலைப் பரப்பிவிட்டு, நெடுஞ்சாலைகள் மூலம் டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுமாறு டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து டெல்லி போலீசார் பாதுகாப்பு சோதனைகளில் இறங்கி வாகனங்களை � ��ோதனியிட ஆரம்பிக்கவே, டெல்லிக்கு வரும் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து தாமதமானது. இதன் மூலம் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பையும் தாமதப்படுத்துவதே மத்திய அரசின் திட்டம்.

அதே நேரத்தில் மலேசியாவில் இருந்த பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசி காந்த் ஷர்மாவும் உடனடியாக டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அவர் டெல்லி திரும்பியவு டன் ராணுவ செயல்பாடுகளுக்கான டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.செளத்ரியின் அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு அவரிடம் இந்தப் படைகள் டெல்லி நோக்கி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பாராசூட் படையினர் டெல்லிக்கு வருவது எனக்குத் தெரியும். இது வழக்கமான பயிற்சி தான் என்று கூறியுள்ளார்.

அதே ந� ��ரத்தில் கவச வாகனப் படை ஏன் வந்தது என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட, அவர் ராணுவத் தளபதியுடன் ஆலோசனை நடத்திவிட்டு அளித்த பதிலில், பனி நிறைந்த நாட்களில் படைகளை வேகமாக இடம் நகர்த்துவதற்கான பயிற்சிக்காகவே அவை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன என்று பதில் தந்துள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்குடன் பாதுகாப்பு அமைச்சர் ஆலோ� �னை நடத்தியுள்ளார். இதையடுத்து இரு படைப் பிரிவுகளையும் உடனடியாக அவை கிளம்பிய இடத்துக்கே திரும்பிச் செல்ல பாதுகாப்புத்துறைச் செயலாளர் உத்தரவிட, டெல்லியை நெருங்கிக் கொண்டிருந்த படைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மறுக்கும் மத்திய அரசு:

ஆ னால், இந்தச் செய்திகளில் கொஞ்சமும் உண்மையில்லை என பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் ஷர்மா கூறியுள்ளார்.

நடந்தது வழக்கமான ராணுவ பயிற்சி தான் என்றும், இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரசில் வந்துள்ள தகவல் தவறானது, திரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

தளபதியின் கடிதம் 'லீக்'-அரசு நடவடிக்கை எடுக்க� �ம்-ப.சிதம்பரம்:

இந் நிலையில் இந்திய ராணுவத்தின் நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராணுவத் தளபதி வி.கே. சிங் எழுதிய ரகசியக் கடிதத்தை கசிய விட்டவர்கள் மீது ஐ.பியின் அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அ� �ர், கடிதம் கசிந்த விவகாரம் குறித்து புலனாய்வு நடந்து வருகிறது. இது குறித்து பாதுகாப்புத் துறை அறிக்கை கேட்டிருக்கிறது. உளவுப் பிரிவான ஐ.பி இதை விசாரித்து பாதுகாப்புத் துறைக்கு அறிக்கை அளிக்கும். அறிக்கை கிடைத்ததும் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும்.

கடிதம் வெளியானதை செய்தித்தாளைப் படித்துதான் தெரிந்து கொண்டேன். ஐ.பி.யின் அறிக ்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளிக்கப்படாதவரை அதுபற்றி நான் என்ன கூற முடியும்? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகுதான் கடிதம் எப்படி வெளியானது என்பது தெரியவரும் என்றார்.

ஐ.பி. அமைப்பே உள்துறை அமைச்சகத்தின் கீழ்தானே வருகிறது, அதனால் அதன் அறிக்கை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, உள்துறை அமைச்சகத்தின் வழியே அந்த அறிக்கை செல்லக்கூடும். ஆனால் அரசின் பிற அமைப்புகளுக்கும் அது போய்வர வேண்டியிருக்கிறது என்றார் ப.சிதம்பரம்.


http://mobilesexpicture.blogspot.com

comments | | Read More...

பெண்ணுக்கு அச்சம், மடம், நாணம், பைப்பு வேணும் என்று இதற்குத்தான் சொல்லுவாங்களோ? (கலாட்டா வீடியோ)




தண்ணியடித்த ஆண்களே ஸ்டடியாக இருக்கும்போது இந்த பெண்ணுக்கு மட்டும் என்னவாம்? வெறும் சோடாவைக் குடிச்சுட்டு இந்த ஆட்டம் போடுது என்று காணொளியைப் பார்த்தால் பிறகுதானே விளங்குது விசயம்...

அது ஒண்டுமில்ல பாருங்கோ!உலகெங்கிலும் பிரபல்யமான சோடா வைகையாகத் திகழ்வது என்றால் அது கொக கோலா ஒன்றுதான்.

அதை விளம்பரப்படுத்துவதற்காக காட்டுப்பயணம் மேற்கொள்ளும் பெண் ஒருவர் களைப்படைந்ததும் கொக கோலாவை குடித்து உசார் ஆகின்றார். அவ்வளவு தான்.



http://mobilesexpicture.blogspot.com

comments | | Read More...

அமலா - ஆர்யா பிரிவிற்கு காரணமான அந்தவொரு முத்தம் ?




arya amala pal hot, arya kiss amal paulதிடீரென ஒரு நடிகை பிரபலமானாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். ஆனால் அவை அடுத்தடுத்து பறந்துகொண்டே இருந்தால் யார் தான் பொருத்துக் கொள்வார்கள்.

இந்நிலையில் தான் இருக்கிறார் நடிகை அமலா பால். சில நாட்களுக்கு முன் ஆர்யாவிற்கும் அமலா பாலுக்கும் காதல் என்று பரபரப்பாக பேசப்பட்டு அதன் பின் அனைவருக்கும் தனித்தனியே விளக்கம் கொடுக்கப்பட்டு இல்லை என்பது போல் ஆனது.

அதன் பிறகு ஆர்யா �வேட்டை படத்தில் வரும் முத்தக் காட்சியில்(லிப்-டூ-லிப்) எனக்கு சங்கடமாக இருந்த போது எந்த வித தயக்கமும் இல்லாமல் அமலா மொத்த யூனிட் முன் முத்தம் கொடுத்தார் என்று பேட்டி ஒன்றில் கூறியதால் இருவருக்கும் இடையே இருந்த நட்பு(?) உடைந்து ஆர்யாவின் புதுவீட்டில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் அமலா பால் கலந்துகொள்ளவில்லை என்று பேசப்படுட்டது.

இதற்கு பதிலளித்துள்ள அமலாபால் நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை. அந்த நிகழ்ச்சி யின் போது நான் துபாயில் இருந்தேன். அதனால் தான் வர முடியவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று பதிலளித்துள்ளாராம். துபாய் எங்கப்பா இருக்கு? தூத்துக்குடி பக்கம் திருநெல்வேலி பக்கம் தானே?


http://mobilesexpicture.blogspot.com

comments | | Read More...

Angry Birds set for TV series



Angry Birds set for TV series and movie adaptation

One of the most popular games, Angry Birds will be soon appearing on the small as well as the big screen. Angry Birds, in which the player uses a slingshot to catapult birds to destroy green pigs hidden in fortresses, is still the fastest growing game on Facebook. It has been downloaded 700 million times, and parent company Rovio is now estimated to be worth £5.6 billion, just two years after the game was first launched.

This game has multiple sequels and is on a host of different platforms. According to Rovio animation head, Nick Dorra, Angry Birds is getting its own TV show. Speaking at a media conference in Cannes, France; Dorra revealed the animated Angry Birdstelevision show would comprise 52 episodes lasting between two-and-a-half and three minutes.

Unlike the game, the TV series won’t be just about recklessly bashing pigs around. According to Dorra, the new series will explore deeper thoughts, deeper feelings of the characters, such as why are they always angry? The show will be aired this year on all possible devices. However, the movie will not appear until at least 2015.

Angry Birds set for TV series



http://devadiyal.blogspot.com

comments | | Read More...

Key political risks in India



Key political risks to watch in India

India’s economy is exposed to an extended euro zone crisis and policy paralysis at home, while the coalition government is under tremendous strain from scandals and rebellious coalition partners. The risk of Prime Minister Manmohan Singh’s second term being cut short before a general election due in 2014 is low, but cannot be ruled out. The failure of Congress party in state elections in early March, and a looming fight over the cheap sale of coal fields have put him and the party under even more pressure.

The 2012/13 budget, delivered in March, shied away from commitments to bold reform, its cautious tone reflecting the government’s frailty.

Key political risks in India



http://devadiyal.blogspot.com

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger