Monday, 16 January 2012
ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் " ராணா " படம் நிறுத்தப்பட்டது.அது வரலாற்று படம் என்பதால் குதிரை சவாரி , வாள் சண்டை போன்றவற்றில்ரஜினி நடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. டாக்டர்கள் அதுபோன்றகாட்சிகளில் நடிக்கக்கூடாது எனஅறிவுறுத்தியதால் படம் கைவிடப்பட்டது.அதற்கு பதில் " கோச்சடையான் " என்ற படத்த