Sunday, 11 March 2012
சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள்மற்றும் யுவதிகள் அப்பிள் நிறுவனத்தின்விலை உயர்ந்த தயாரிப்புக்களை வாங்குகின்றமைக்காக மிகவும் பாரதுரமானதீர்மானங்களை எடுக்கின்றார்கள். ஐ போன் ஒன்றுக்காக கற்பை பண்டமாற்றுசெய்ய முன் வந்து உள்ளார் கட்டிளம் யுவதி ஒருவர். இவருடைய இலட்சியக் கனவுஐ போன் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க