News Update :
Powered by Blogger.

ரஷ்ய விமான விபத்து:31 பேர் பலி!

Penulis : karthik on Monday 2 April 2012 | 21:37

Monday 2 April 2012



மாஸ்கோ:சைபீரியாவில் இருந்து 43 பயணிகளுடன் புறப்பட்ட ரஷ்ய விமானம் விபத்தில் சிக்கியதில் 31 பேர் மரணமடைந்துள்ளனர். 12 பேர் மீட்கப்பட்டனர். சைபீரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள தையூமென் நகரிலிருந்து சர்கட் நகருக்கு யூ.டி.ஏர் என்ற ரஷிய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.டி.ஆர் – 72 ரக விமானம் திங்கள்கிழமை புறப்பட்டது. அதில் 4 விமான ஊழியர்கள் உள்பட 43 பேர் பயணித்தனர். 30 கி.� ��ீ. தூரம் பறந்த நிலையில், இரட்டை என்ஜின்கள் பொருத்தப்பட்ட அந்த விமானத்தில் தொழில்நுட்பக் [...]

http://review-filmnews.blogspot.com

comments | | Read More...

தமிழகத்தின் இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பு!



புதுடெல்லி:தமிழகத்தின் காரைக்குடியைச் சார்ந்த நீதிபதி ஃபக்கீர் முஹம்மது இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எச். கபாடியா நேற்று(திங்கள்கிழமை) காலை கலீஃபுல்லாஹ்வுக்கு  பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஜம்மு-கஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த கலீஃபுல்லாஹ் உச்சநீதி� �ன்ற நீதிபதியாக பதவி ஏற்றதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 31 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது 5 இடங்கள் காலியாக உள்ளன. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் முஸ்லிம் சமூகத்தைச் [...]

http://review-filmnews.blogspot.com

comments | | Read More...

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளிகளின் 'பெஷன் ஷோ'



புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
சுமார் 380 பேர் இதில� � விடுவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளில் பெண் போரளிகளை நாகரீக உடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.









fa shion show by captured ltte members. fashion show , beauty , make up , srilanka

http://kathaludan.blogspot.com

comments | | Read More...

உங்களது புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட்ஸ்களை கொடுக்க




photo editபிரபல போட்டோ எடிட்டிங் இணையத்தளமான பிக்னிக் இணையத்தளம் வருகிற 19ம் திகதியுடன் மூடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கூகுள் பிளசில் உள்ள உங்களது புகைப்படங்களுக்கு வி� ��விதமான எபெக்ட்ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

1. புகைப்படங்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.

2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.

3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை மாற்� �� Exposure வசதி.

4. புகைப்படங்களின் அளவை குறைக்க Resize வசதி.

5. 20 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான எபெக்ட்ஸ்களை கொடுத்து கொள்ளலாம்.

6. உங்கள் புகைப்படங்களுக்கு Speech Bubbles, Masks, Sports மட்டும் பல்வேறு வசதிகளை சேர்க்க கூடிய Decorate வசதி.

7. புகைப்படங்களில் உங்களுக்கு விருப்பம� ��ன எழுத்துக்களை சேர்க்க Text வசதி என்று எல்லாமே நிறைந்து காணப்படுகிறது.

வழிமுறை:

1. முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து Photos பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

2. போட்டோ பக்கம் திறந்ததும் Effects சேர்க்க விரும்பும் போட்டோவை க்ளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.

3. Lightbox Mode-ல் உங்கள் போட்டோ திறக்கும் அதில் உள்ள Creative Kit என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

4. அடுத்து பிக்னிக் போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும், அடுத்து போட்டோ எடிட்டர் ஓபன் ஆகும். அதில் உங்கள் புகைப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் கொடுத்து கொள்ளலாம்.

5. அழகுபடுத்திய புகைப்படங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து � �ொள்ளலாம் அல்லது உங்கள் கணணியில் சேமித்து கொள்ளலாம்.


http://masaalastills.blogspot.com

comments | | Read More...

உள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்? - 'சுழல்' நாகராஜ்



உள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்? - 'சுழல்' நாகராஜ்
சிறைக்குள் இருப்பவர்களை எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லிவிட முடியாது. இது முன்னாள் முதல்வர்


மேலும் படிக்க


http://masaalastills.blogspot.com

comments | | Read More...

ஹே ராம் : வீணடிக்கப்பட்ட ஓவியம் – பகுதி 1



கமல் சாரின் மேக்னம் ஓபஸ் (!?)… தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்று… வணிக வெற்றிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட காவியம்… தேசப்பிதா மகாத்மா காந்திக்கு ஒரு தமிழனின் கம்பீரமான அஞ்சலி என்றெல்லாம் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் புகழப்படும் படம். கற்பனை கலந்த சுய சரிதை ஒன்றை எழுதப்போவதாக இந்தப் படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் சாகேத் ராமின் பேரர் சொல்க ிறார். அதுதான் படமாகவும் விரிகிறது. எழுத்தாளரான அவர் படு பலவீனமான கதை ஒன்றை எழுத [...]

http://masaalastills.blogspot.com

comments | | Read More...

ஹே ராம் : வீணடிக்கப்பட்ட ஓவியம் – பகுதி 2



2. படத்தின் குறைகளும் மாற்று திரைக்கதைக் குறிப்புகளும் படத்தில் இருக்கும் குறைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். படம் மொஹஞ்ஜோ-தாரோவில் இருந்து ஆரம்பிக்கிறது. ஏதோ நாயகன் அகழ்வாராய்ச்சி வேலை செய்கிறார். எனவே, முதல் காட்சி அங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று விட்டுவிடலாம்தான். ஆனால், கமல் சார் ரொம்பவும் யோசித்து அந்த இடத்தில் இருந்து படத்தை ஆரம்பித்ததாகச் சொல்கிறார். பட� ��்தில் அது தொடர்பாக சில வசனங்கள் வைத்திருப்பதாகவும் சொல்கிறார். அதாவது, அந்த முதல் காட்சியில் மதக் கலவரத்தைக் காரணம் காட்டி அகழ்வாய்வுப் பணிகளை [...]

http://masaalastills.blogspot.com

comments | | Read More...

குவைத்தில் KIFF நடத்தும் “ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை” நிகழ்ச்சி



குவைத்-சிட்டி:குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) நடத்தும் “ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழா 30/03/2012 அன்று மங்காஃப் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பிரச்சாரம் 30/03/2012 முதல் 30/04/2012 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், கன்� �டம், இங்கிலீஷ், உருது என 5 மொழிகளில் ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சகோ.சைபுதீன் மௌலவி ஆரோக்கியம் குறித்த உரையை [...]

http://indian-news7.blogspot.com

comments | | Read More...

இன்று உலக ஆட்டிசம்(Autism) தினம்!



புதுடெல்லி:இன்று(ஏப்ரல்-2) உலக ஆட்டிசம்(Autism) தினமாக உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை முடக்கு நோயே ஆட்டிசம்(Autism) என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசு, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் இவர்களைச் சேர்த்திருக்கிறது. ஆனால், எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி.எனப் பல்வேறு சோதனைகளில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளி� �் மூளையைப் பரிசோதித்துப் பார்த்தபோது, இது மூளைபாதிப்பு அல்ல என்பது தெரியவந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளைவிட நான்கு மடங்கு அதிகமாக ஆண் குழந்தைகளைத் [...]

http://indian-news7.blogspot.com

comments | | Read More...

பிரபாகரனை இந்தியாவே கொன்றிருக்க வேண்டும்-யு.எஸ். அதிகாரி

 
 
 
ராஜீவ் காந்தி கொலை என்பது இந்தியாவின் பிராந்திய தலைமைத்துவம் மீதான தாக்குதலாகும். எனவே ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு மீண்டும் இந்திய படைகள் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லது கொன்றிருக்க வேண்டும் என்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார் முன்னாள் அமெரிக்க தூதரக அதிகாரி வில்லியம் அவெரி.
 
China's Nightmare, America's Dream: India as the next global power என்ற பெயரில் இந்த அவெரி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில்தான் இப்படிச் சொல்லியுள்ளார். அந்த நூலில் அவெரி சொல்லியுள்ளவற்றிலிருந்து சில பகுதிகள்...
 
ராஜீவ் காந்தி படுகொலையானது இந்தியாவின் பிராந்திய தலைமைத்துவம் மீதான தாக்குதலாகும். இதை இந்தியா உணர்ந்து கொள்ளாமல் போய் விட்டது. உண்மையில் ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் இந்திய ராணுவத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியிருக்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து வந்திருக்க வேண்டும் அல்லது தாக்குதல் நடத்திக் கொன்றிருக்க வேண்டும். இதைச் செய்ய இந்தியா தவறி விட்டது.
 
பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தி தண்டித்திருந்தால், அது இப்பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கும் ஒரு வலிமையான செய்தியாக அமைந்திருக்கும். தனது தலைவர்களை பிறரின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதில் இந்தியா சற்றும் தயங்காது என்பதாக அந்த செய்தி அமைந்திருக்கும். தனது அரசியல் அமைப்பையும், கட்டமைப்பையும், பாதுகாப்பையும் சமரசம் செய்து கொள்ள இந்தியா அனுமதிக்காது என்ற செய்தி போயிருக்கும்.
 
மேலும் தெற்காசியாவில் தனக்கு எந்த சவால் விடுக்கப்பட்டாலும் அதை சமாளித்து வெற்றி பெறும் திறன் தனக்கு உள்ளது என்பதை பிற நாடுகளுக்கு அது புரிய வைத்திருக்கும்.
 
ஆனால் ராஜீவ் காந்தி கொலையால் பயந்து போன இந்தியா, நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் அமைதியாகி விட்டது. தான் ஒரு பிராந்திய சக்தி என்பதையும் அது உணர்த்த முன்வரவில்லை, தீவிரமாக செயல்பட்டு ஒரு உலக சக்தியாகும் வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை.
 
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிந்னர் இலங்கைக்குள் நுழைய இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை இந்தியா சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு வேளை இந்தியா அதைப் பயன்படுத்தியிருந்தால் இன்று அது மிகப் பெரிய உலக சக்தியாக உருவெடுக்க உபயோகமாக இருந்திருக்கும்.
 
இருப்பினும் ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 1998ம் ஆண்டு பொக்ரானில் அது நடத்திய அணு குண்டுச் சோதனை, இந்தியாவை உலக அரங்கில், குறிப்பாக அமெரிக்காவின் கண்களில் ஒரு முக்கிய சக்தியாக காட்ட உதவியது. இந்தியாவைப் பொறுத்தவரை அது புத்திசாலித்தனமான முடிவுதான். அமெரிக்கர்களுக்கும் அதுவரை சுவாரஸ்யமில்லாத ஒரு நாடாக இருந்த இந்தியா, விஷயம் நிறைந்த ஒரு நாடாகத் தோன்ற ஆரம்பித்தது என்பதும் உண்மை என்று கூறியுள்ளார் அவெரி.
 
இந்த அவெரி வேறு யாருமில்லை, பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் அதிபர்களாக இருந்தபோது அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணியாற்றியவர். இந்தியாவிலும் தூதரக அதிகாரியாக பணியில் இருந்தவர்.



comments | | Read More...

A massive coal pitfall for India’s industrial ambitions



Ten years after announcing the project, Jindal Power and Steel is still waiting to start digging for coal to fuel its $3.1 billion steel and power complex in Orissa. The project is one of several industrial ventures mired in a bureaucratic morass that contributes to the massive power shortages plaguing India, dulling its investment appeal and slowing the growth of Asia’s third largest economy. The obstacles include tardy environmental clearances and complex land acquisitions, as well as populist policies that often mean hefty losses for power utilities.

The Jindal project also now risks being held up by what may become another corruption scandal for Prime Minister Manmohan Singh, after a report by the Comptroller and Auditor General of India (CAG) accused the coalition government of giving up $211 billion in potential revenues by selling coal assets too cheaply. India sits on the world’s fifth-largest coal reserves, and produces the most after China and the United States. But it also imported about 80 million tonnes of coal for power last year and that figure could rise to 400 million tonnes in 2030, research consultants Wood Mackenzie said.

“The problem is the entire process takes time, every approval – be it forest clearance, be it land acquisition, be it rehabilitation,” Rajesh Jha, executive director of Jindal Steel and Power’s (JNSP.NS) Orissa plant, told Reuters. The government, however, can ill-afford to take its time if it wants to maintain economic growth. NO POWER FOR THE PEOPLE Coal accounts for more than half of India’s power generation and will be required for 85 percent of the 76,000 megawatts additional capacity targeted in the next five years. But domestic supply has fallen short of targets largely due to regulatory hurdles, and poor infrastructure hinders the transport of imported coal.

The country has a power shortfall which at its peak can hit 11 percent with frequent power cuts, especially outside cities. Power shortages are one of the greatest obstacles to developing the Indian economy, the World Bank says, dimming the nation’s hopes of competing with China, the world’s largest consumer goods manufacturer and its biggest producer of coal. Industrialists say the answer lies in attracting more private investment into the coal sector, which is dominated by state-owned supplier Coal India.

Singh’s government tried to jumpstart that process during its first term in office, when, between 2004 and 2009, it sold 155 coal blocks at a nominal price to industrial projects as captive supplies. These are now being questioned by the CAG. “When companies are struggling for coal and not able to explore coal blocks allotted to them, a report like this will further worsen the situation,” said a Jindal executive who declined to be named because he was not authorised to speak on behalf of his company. Allegations of misspent funds are particularly emotive in a country where about half a billion are poor and rely on state subsidies for food and power. Singh’s office has denied any wrongdoing in the coal row, but the charges of corruption have further weakened a government which in February was ordered by a court to cancel more than 100 telecoms licences after the auditor said they were sold too cheaply.

The government has awarded a net total of 195 blocks with reserves of 44.23 billion tonnes to industrial projects, but only 28 of these are operating, with current output just 38 million tonnes a year, a coal ministry source said. Jindal’s Utkal B-1 coal block highlights much of what is wrong with India’s coal sector. Assigned in 2003 and due to start production two years ago, the site has 140 million tonnes of coal reserves. But not even a boundary fence marks the area because the company is locked in a dispute with farmers who once owned the land but who now refuse to leave it, saying the price initially agreed was too low.

As a result the project’s 810 megawatt power plant operates at about a third of its capacity using coal bought from Coal India at an average price of 3,000 rupees per tonne currently costing $142 million a year, according to Jindal’s Jha. The costs of the captive coal should be a third of that, Jha said. He says Jindal now believes it can get the mine producing by September. The same problems plaguing private miners have also led Coal India which produces 80 percent of the country’s coal to cut output targets to 440 million tonnes in 2011/12 from initial hopes of 520 million tonnes.

Coal mining in India is such hard work, said a senior executive at a private power firm, that the CAG’s estimate of $211 billion in lost mining revenue was simply unrealistic. “Tell me, if there is so much money to be made from mining coal in India, if it is so easy, why then is Coal India struggling to produce enough to supply the country,” said the executive, who declined to be named as he did not want to be seen criticising the government.

A massive coal pitfall for India's industrial ambitions



http://kallakaathal.blogspot.in

comments | | Read More...

Don't cry, Karthikeyan tells Vettel



Don't be a cry baby, Karthikeyan tells Vettel

India's Narain Karthikeyan has told Sebastian Vettel not to act like a 'cry baby' after the Formula One champion called him a 'cucumber' for causing a collision at last weekend's Malaysian Grand Prix. Vettel, chasing his third successive title with Red Bull this season, finished 11th and out of the points at Sepang after tangling with the HRT driver. The 24-year-old German, now sixth overall and 17 points off the lead, directed his anger at Karthikeyan after the incident while team boss Christian Horner accused the Indian of 'brain fade'.

"For a world champion to say things like that is really shameful," Karthikeyan told Indian newspaper. "It is really unprofessional. "For a driver who has achieved so much to take out his frustrations on me just because he is having a difficult year is really sad. One does not expect a professional sportsman to be such a cry baby." Stewards decided Karthikeyan had caused the collision and handed him a drive-through penalty after the race which meant 20 seconds added to his race time.

However the Indian complained his version of events had been ignored. "They didn't care about what I had to say because Mr Vettel told them God knows what when he went and talked to them," he told the paper.

Dont cry Karthikeyan tells Vettel



http://kallakaathal.blogspot.in

comments | | Read More...

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 02-04-12



கழுத்தை இறுக்கி புதுப்பெண் கொலை; கணவர் தற்கொலை
மதுரையில் திருமணமாகி 2 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டார். அவரது கணவரும் தூக்குப்போட்டு
அமெரிக்க லாட்டரியில் ரூ. 3,200 கோடி பரிசு
அமெரிக்க லாட்டரி சீட்டு குலுக்கலில் அறிவிக்கப்பட்ட, 3,200 கோடி ரூபாய் பரிசு மூவருக்கு
ஆசிரியை குமுதுவுக்கு ஜாமின் கிடைக்குமா?
ஆச� �ரியை குமுது, ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை மறுநாள் (4-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை, 12½ லட்சம்
ரயில் முன் பாய்ந்து வங்கி பெண் அதிகாரி தற்கொலை
கணவர் கொடுமையால் வங்கி பெண் அதிகாரி � �யிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி
போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கு - மனைவி, கள்ளக்காதலன் கைது
கள்ளத்தொடர்பை கண்டித்த போஸ்ட் மாஸ்டரை கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் அவரது மனைவியையும்
திருப்பதி கோவில் உண்டியல் வருமானம்: ஒரு நாளில் ரூ.5 கோடியை தாண்டியது
ஸ்ரீராம நவமி தினத்தில் மட்டும் திருப்பதியில் ரொக்க காணிக்கையாகக் கிடைத்தது ரூ.5.73 கோடி
என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன் - நடிகை அல்போன்சா
நடிகை அல்போன்சாவின் காதலரும், `கவசம்' படத்தின் கதாநாயக னுமான வினோத் குமார் கடந்த மார்ச்
மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து பைக்கில் வந்த வாலிபர் பலி
சென்னை: மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். சென்னை
ராமேசுவரம் மீனவர்க� ��் நடுக்கடலில் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படையினர் அட்டகாசம்
ராமேசுவரத்திலிருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் துறை அதிகாரிகளிடம்
< /td> அமிதாப்பச்சன் ஒருவர் மட்டுமே `சூப்பர் ஸ்டார்' - ரஜினிகாந்த் பேட்டி
`கோச� �சடையான்' என்ற `அனிமேஷன்' படத்தில் நடிப்பதற்காக, ரஜினிகாந்த் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்று
+2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்
+2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதையடுத்து சென்னையில் 3
தமிழகத்தில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல் - கோவையில் ஒருவர் ப� ��ி
பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் இந் நோயால் பாதிக்கப்பட்ட
புதுக்கோட்டை அருகே பயங்கர விபத்து - இந்திய கம்யூ எம்எல்ஏ மரணம்
கார் விபத்தில் சிக்கிய புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. முத்துக்குமரன் மரணம்< /td>
காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் - நயன்தாரா பரபரப்பு பேட்டி
காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று நயன்தாரா கூறினார்.பிரபுதேவாவுடனான காதல்
ஷங்கருடன் மீண்டும் விக்ரம்? Vikram and Shankar join hands together
நண்பன் படத்� �ை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில் விக்ரம்
தாய்நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட குடிமக்கள் இந்தியர்கள்
சொந்த நாட்டின் பொருளாதாரம் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளதில், உலக அளவில் இந்தியர்கள்
3,000 கோடி சொத்தை நிர்வகி� �்கப் போகும் 'காமக் கொடூரன்'?
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு புதிய ஆதீனமாக இறந்த சிதம்பர சிவஞான சுவாமிகளின் மூத்த
திருப்பதியில் செருப்பு திருடும் சிறுவர் கும்பல் சிக்கியது - நாளொன்றுக்கு ரூ.2000 சம்பளம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் நான்கு மாடவீதி, அன்னபிரசாத கூடம், முடி காணிக்கை


http://sorkkame.blogspot.in

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger