News Update :
Powered by Blogger.

நடிகை சரண்யா மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறார்

Penulis : karthik on Tuesday, 31 January 2012 | 20:11

Tuesday, 31 January 2012

நடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு
காட்சியில் தோன்றுகிறாராம்.
நடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம்
மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர்.
அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில்
சரண்யா ஆடை இழந்துள்ளார்.
காதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர் சரண்யா. அடுத்து
அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பேராண்மை. தற்போதுஅவர் மழைக்காலம்
படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்
ஆடையில்லாமல் நடித்துள்ளாராம்.
ஒரு கலைக் கல்லூரியில் தன்னை ஒரு ஓவியன் வரைய ஏதுவாக ஆடையின்றி தோன்றி
நடித்தாராம். அதாவது டைட்டானிக் படத்தில் லியோனார்டோ வரைய கேட்
வின்ஸ்லெட் போஸ் கொடுத்த மாதிரி. ஹாலிவுட் நடிகையான கேட்வின்ஸ்லெட் போஸ்
கொடுத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் சரண்யாவின் போஸ் விவகாரம் எவ்வளவு பரபரப்பை
எற்படுத்தவிருக்கிறதோ. சென்சார் பிரச்சனையால் சரண்யா போஸ் கொடுத்த காட்சி
நிழல் போன்று தான் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு
இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?
இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை
அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும்
செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!
இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள்பயன்படுத்துகின்ற
உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை
ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம்
செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே
வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.
பெண்களும், 'நாங்கள் நவநாகரீக மங்கைகள்' எனக் கூறிக் கொண்டு ஆணாதிக்க
வர்க்கங்களின் வக்கிர புத்திக்கு இரையாகின்றனர். நாகரிகம் என்பது நாம்
உடுத்துகின்ற ஆடையைக் குறைப்பதில் இல்லை என்பதை ஏனோ பெண்கள் உணர்ந்துக்
கொள்வதில்லை! இன்றைய சமூக சீர் கேட்டிற்கும், பெண்கள் பாலியல்
வன்கொடுமைகளுக்கு அதிகம் உள்ளாவதற்கும் மூலகாரணமாக விளங்குவது நாகரீகம்
என்ற பெயரில் பெண்கள் தங்களின் ஆடை குறைப்பில் ஈடுபட்டது என்றால் அது
மிகையாகாது.
இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால்இத்தகைய சீர்கேட்டை ஒரு
போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே
காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும்
மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, 'ஆடை அணிந்தும் அணியாதது' போன்றவர்களாவார்கள்
என்று கூறி இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஆடை அணிந்தும் அணியாதது போன்றும்
ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு
பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள்
சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்' ஆதாரம்: தபரானி.
சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-
மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை
(அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்:
'அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன்
சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு
பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில்
இருப்பார்கள்' (ஸஹீஹ் முஸ்லிம்).
மேலும் பிற்காலத்தில் வரக்கூடிய பெண்கள் ஆடைக் குறைப்பில் ஈடுபாடுவார்கள்
என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனின் இறுதித் தூதர்முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் விளக்கிக் கூறி அவர்களின் செய்கைகள் இவ்வாறு இருக்கும்
எனவும் எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எனவே தான்முஸ்லிம்கள்
'நவநாகரீக மங்கைகள்' என்ற பெயரில் ஆடைக் குறைப்பு செய்வதை தவிர்த்து
கண்ணியமான முறையில் ஆடை அனிந்துவெளியே செல்கிறார்கள்.
இறைவன் கூறுகிறான் : -
"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான்
கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத்
தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என)
அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும்
அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்" (அல் குஆன் 33:59
comments | | Read More...

வாடிக்கையாளர்களைக் கவர Airtel செய்யும் தில்லுமுல்லுகள்!

துரித காலத்திற்குல் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு வரும் Airtel நிறுவனம்
மற்ற நிறுவனங்கள் வழங்காத புது புது சலுகைகளை வழங்கி ஏனைய வாடிக்கையாளரை
தனது பக்கம் இழுத்து கொண்டு இருக்கிறது.இது தப்பு என்று நான் சொல்ல
வில்லை அப்படி அவர்கள் வழங்கும் சலுகைகளை தொடர்ந்து வைத்திருப்பதில்லை
வைத்து இருந்தாலும் அதை ஒழுங்காக வழங்குவது இல்லை என்பதே எனது கருத்து.
எடுத்துக்காட்டாக ஆரம்பத்தில் பல வகையான சேவைகளை வழங்கினாலும்காலபோக்கில்
நிறுத்திவிடும் தன்மையை கொண்டது என்பதை Rs.45 இற்கு 1500MB Data வை
நிறுத்தியதில் நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள்.
Bonus Talk Time என்ற பெயரில் இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை.
இதை பயன்படுத்த வேண்டும் என்றால் Main Balance Rs.0.00 ஆக இருக்க
வேண்டுமாம்.நாம் யாருக்காவது அழைப்பு மேற்கொண்டால் முதலில் Main Balance
இல் தான் கழியும் (Bonus Talk Time இருந்தாலும் கூட) சரி என்று விட்டால்
Main Balance Rs.10.00 இற்குல் வந்தால் "Your account balance
isinsufficient. Please dial 55544 to recharge your account soon." இந்த
SMS ஐ அனுப்பிக்கொண்டே (Callஎடுத்தால் மாத்திரம்) இருப்பார்கள்.
அதாவது
நாம் அடுத்தவருக்கு Call எடுக்கும் போது Main Balance இல்காசு இருந்தா
அதை முதலில் கழித்து விடுவார்கள் (Bonus Talk Time எவ்வளவு இருந்தாலும்
சரி) அப்படி கதைத்து கொண்டு போகும் போது Main Balance ஆனாது 10 இற்குல்
வந்தால் Your account balance is insufficient. Please dial 55544 to
recharge your account soon." என்று SMS அனுப்புவார்கள்.
Main Balance ஐ விட்டுப்போட்டு Bonus Talk Time ஐ பாவிப்போம் என்று
முடிவு எடுத்தால் அதை வைத்து உள்நாட்டுக்குல் மாத்திரமே அழைப்பை
மேற்கொள்ள முடியும்.வெளிநாட்டுக்கு அழைப்பை மேற்கொள்ள முடியாது.அப்படி
வெளிநாட்டுக்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றால் Main Balance இல்
காசு போட வேண்டும்.என்ன கொடுமை இது!
சரி இவன்டா Data Planஉம் வேனா ஒரு மண்னங்கட்டியும் வேனா
என்றுஎல்லாவற்றையும் நிறுத்தினா,அதோட மோசமான சேவையை வழங்குரானுகள்.அதாவது
ஒரு SMS இற்கு நிமிடத்திற்கு அரவிடும் கட்டணம் எடுக்கானுகள் என்ன
செய்வது?
Main Balance இல் காசு போட்டாலும் பிரச்சினை போடாவிட்டாலும்
பிரச்சினை.அவர்களுடைய Data Plan ஐ அக்டிவ் செய்தாலும் பிரச்சினைஅக்டிவ்
செய்யா விட்டாலும் பிரச்சினை.
சரி போனா போகட்டும் குறைந்தது இந்த SMSயை யாவது நிறுத்தி வைப்போம் என்று
வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு சொன்னால் , மொத்தமாக நிறுத்தி
விடுகிறார்கள்.அதாவது Main Balance பார்த்தால் (*550#) மட்டுமே அதை
தொடர்ந்து வரும் SMS இல் எவ்வளவு Bonus Talk Time& Free Data & SMS
இருக்கிறது என்று தெரியும்.ஆனால் நான் கேட்டது Call எடுத்த பிறகு வரும்
SMS ஐ தான் நிறுத்த வேண்டும் என்று சொன்னேன் அதை நிறுத்தனால்Main Balance
பார்த்த பின் வரும்SMS வருகிறது இல்லை!
இந்த பிரச்சினையை மீண்டும் வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு
சொன்னால் அவர்கள் சொல்கிறார்கள் அது எல்லாம் (SMS) ஒன்றாக இருக்கிறது
ஒன்றை நிறுத்தினால் மொத்தமாக அனைத்தும் நின்று விடும் என்று .என்ன
செய்வது Balance பார்க்க வேண்டும் அல்லவா? On செய்து விட்டேன்
ஏனைய நிறுவனங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டணத்தில் புதிய
புதிய சலுகைகளை வழங்குவது பெரிதல்ல! அதனால் வாடிக்கையாளருக்கு ஏற்படும்
பிரச்சினையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய சந்தேகம் கேட்டால் கூட பதில் சொல்ல முடியாத அளவு
இருக்கிறார்கள்.எனக்கு இவர்களுடன் பேசவே விருப்பம் இல்லை ஏன் என்றால்
தாம் வேலை செய்யும் நிறுவனம் பற்றி அரவே தெரியாத எருமை மாடுகள்.
வாடிக்கையாளருடைய கேள்வியை புரிந்து கொள்ள முடியாத
முட்டால்கள்.அவர்களுக்கு பதில் தெரியாவிட்டால் 2 காரணங்கள் சொல்வார்கள்
நீங்கள் நன்றாக கேள்விப்பட்ட காரணங்கள்தான்
01.அது தொழில்நுட்ப பிரச்சினை
02.அந்த சேவையை நாம் இன்னும் வழங்க வில்லை
அப்படி இப்படி என்று சம்பந்தமே இல்லாமல் வேறு ஏதாவது
காரணங்கள்கூறிக்கொண்டு இருப்பார்கள்.எனக்கு சில நேரங்களில் இவர்களுடைய
பதிலுக்கு ஆத்திரம் தான் வரும் என்ன செய்வது (ஒன்டும் செய்ய முடியாதே
என்பதற்காக) அழைப்பை துண்டித்து விடுவேன்.
ஒரு சின்ன சந்தேகம் கேட்டேன், பேஸ்புக் இனை நான் Airtel இல் SMS மூலமாக
பாவிக்கிறேன். இதற்கு என்னிடம் எந்தவித கட்டணமும் அரவிடுகிறார்கள்
இல்லையே! இந்த வசதியை எவ்வளவு நாளைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என்று
கேட்டேன்.அவர்களுடைய பதில் என்ன தெரியுமா?
நாம் இன்னும் பேஸ்புக்குடன் இணையவில்லை.பேஸ்புக் இல் Airtel நம்பரை
பாவிக்க முடியாது. அப்படி பாவிக்க முடிந்தால் உங்களுக்கு அறியத்தருவோம்.
(பேஸ்புக்கை Airtel இல் SMS மூலம் இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது
கூட அவர்களுக்கு தெரியாது)
நான் இதை பல நாட்களாக பயன்படுத்துகிறேன் என்று சொல்ல அவர்கள் இல்லை சேர்
இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை என்று நிறுத்தி விட்டார்கள்.
நான் அவர்களுக்கு அழைப்பை மேற்கொள்வதற்கு எத்தனையோ மாதத்திற்கு முன்
Airtel நிறுவனம் பேஸ்புக்குடன் இணைந்து விட்டது அது கூட தெரியாமல் ஏன்
தான் அந்த நிறுவனத்தில் வேலை செய்றானோ என்று எனக்கு தெரியவில்லை.
அது மட்டுமா? என்னுடைய நண்பர் இன்னும் ஒரு முறையில் என்னிடம் Data Plan ஐ
அக்டிவ் செய்து காட்டினார்.அதாவது Main Balance இல் இருக்கும் தொகையை
கொண்டு விரும்பிய Data Plan ஐ தெரிவு செய்து கொள்ளும் முறை (Airtel இல்
இந்த வசதி இருப்பது பெரும்பாலானோர் அறிந்து இருக்க மாட்டீர்கள் என்று
நினைக்கிறேன்)
comments | | Read More...

புதிய கதாநாயகியை காதலிக்கிறார் பிரபுதேவா - நயன்தாரா அதிர்ச்சி

விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும்-நயன்தாராவும் தோன்றுவார்கள்
என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர்.
நயன்தாரா மீதுள்ள காதலால் தனது முதல்மனைவி ரமலத்தை விவாகரத்துசெய்தார்
நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவாவுக்காக இந்து
மதத்துக்கு எல்லாம் மாறினார்.
கடைசியாக தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கும்
முழுக்கு போட்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று
அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனகசப்பு
ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் இருவரும் பிரிய முடிவெடுத்து
இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபுதேவா-நயன்தாராவின் நெருங்கிய வட்டாரத்தில்
விசாரித்ததில், முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தாலும்,
அவரது குழந்தைகளை விட்டு பிரிய மனமில்லையாம்.
சமீபத்தில் கூட இதுதொடர்பாக நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே
பிரச்னை உருவானது. மேலும் நடிகைஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா
நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நயன்தாராவுக்கு,
பிரபுதேவாவின் மீதான கோபம் அதிகரித்துள்ளதாகவும், இதுவே இவர்களது காதலில்
விரிசல் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது இருவரும் அமைதியாக பிரிவது என்று முடிவு எடுத்து, பிரிந்து
விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக
நயன்தாராவும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அவர் இப்போது
தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒருபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது
குறிப்பிடத்தக்கது
comments | | Read More...

குடிகாரப் பொம்பிளைகள் செய்யும் அட்டகாசம்!

ஆண்கள் தான் அதிகம் தண்ணி அடிப்பதாக பொதுவான கருத்து ஒன்று உள்ளது..
ஆனால் வெளிநாடுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தண்ணி அடிப்பதில் வல்லவர்கள்...
அவர்கள் தண்ணி அடித்து விட்டு செய்யும் கூத்துக்களை இங்கே பாருங்கள்....
இந்தக் காணொளியில் பெரும்பாலான பெண்கள் தண்ணி அடித்து விட்டு செய்யும்
விடயங்கள் குறும்புக்காரத்தனமாகவும் சில விடயங்கள் சுவாரஷ்யமாக உள்ளன...
எங்கே நீங்களும் பாருங்களேன் காணொளியை...
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_b80HQEpS6Y#!
comments | | Read More...

தமிழ் நாட்டின் இரும்புப் பெண்

தமிழ் நாட்டின் இரும்புப் பெண் என்று ஜெயலலிதாவை சென்னையில் உள்ள
அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
துணைத் தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி அமெரிக்க
வெளியுறவு அமைச்சுக்கு ஜெயலலிதா குறித்து அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர
ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல் வெளியாகி உள்ளது. சட்டத்தையும்
ஒழுங்கையும் நிலைநாட்டுகின்றமையில் இரும்புக் கரங்களுடன் முதல்வர்
ஜெயலலிதா நடந்து கொண்டார்,
ராஜிவ் காந்தி கொலையை தொடர்ந்துமுதன் முதல் தமிழக
முதலமைச்சராகபதவியேற்றுக் கொண்ட இவர் தமிழ் நாட்டில் வியாபித்து
வெளிப்படையாக செயல்பட்டு வந்த புலிகள் இயக்கத்தை பூண்டோடு ஒழிக்க
உத்தரவிட்டு இருக்கின்றார்.
தமிழ் நாட்டில் புலிகளை முடிக்கஎன்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ
அனைத்தையும் செய்யுங்கள் - புலிகளைச் சார்ந்தவர்களை தமிழ் நாட்டில்
இருந்து ஒழிக்க நீதிக்கு புறம்பான கொலைகளை மேற்கொண்டால்கூட பரவாயில்லை
என்று இவர் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டு
இருக்கின்றார்.
அப்பாதுகாப்பு உயரதிகாரியிடம் இருந்து இத்தகவல் துணைத் தூதரகத்துக்கு
கிடைத்து உள்ளது என ஆவணத்தில் எழுதப்பட்டு உள்ளது. புலிகளுக்கு எதிரான
இவரது அதிரடி நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான போதும் தமிழ்
நாட்டில் இருந்து புலிகள் வெளியேறிச் செல்ல இந்நடவடிக்கைகள் காரணம் ஆயின.
குற்றச் செயல்களுக்கு எதிராக இவரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகள்
புலிகளுடன் மட்டும் நின்று விடவில்லை.
2004 ஆம் ஆண்டு முதல்வராக இவர் பதவியில் இருந்தபோதுதான் சந்தன கடத்தல்
வீரப்பன் தமிழ்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். வீரப்பன் பல
தசாப்த காலங்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் காட்டி வந்தவன்.
பொலிஸார் மற்றும் வன அதிகாரிகள்உட்பட நூற்றுக் கணக்கானோரை கொன்றவன்
என்றும் ஆவணத்தில் உள்ளது. ஜெயலலிதா பற்றிய குறிப்பில் இவர் இரும்புப்
பெண்என்பதற்கு அப்பால் மேல் நாட்டு ஸ்டைலிலான குட்டைப் பாவாடையை அணிந்து
தமிழ் திரைப்படத்தில் முதன்முதல் தோன்றி இருந்த நடிகை.
எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடியாக மாத்திரம் அன்றி எம்.ஜி.ஆரின்
வைப்பாட்டியாகவும்அறியப்படுபவர் என்றும் ஆவணத்தில் உள்ளது.
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவில் செக்ஸ்
சம்பந்தப்பட்டு இருக்கின்றது.
ஆனால் இருவராலும் பகிரங்கமாக ஒருபோதும் வெளியுலகத்துக்கு ஒப்புக்
கொள்ளப்படவோ, வெளிப்படுத்தப்படவோ இல்லை என்றும் ஆவணத்தில் உள்ளது. இந்திய
அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் என்று இந்திரா காந்தி வர்ணிக்கப்பட்டார்.
அதே போல அ.தி.மு.கவில் ஒரே ஒரு ஆண்என்று ஜெயலலிதா வர்ணிக்கப்படுகின்றார்
என்றும்ஆவணத்தில் உள்ளது. இவரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்
என்கிற ஆணாக இருந்தாலும் அரசியலில் உச்சாணிக் கொப்பைத் தொட்டு ஒரு
பெண்ணாக கம்பீரத்துடன் நின்று நிலைத்து வருகின்றார் என்றும் ஆவணத்தில்
உள்ளது.
comments | | Read More...

செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை!(முழு வீடியோ)

பள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப்
பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி
உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது அரையாண்டு
தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள்,
2 மாணவிகள் வந்துள்ளனர்.
ஊர்க்காரர்கள் கேட்டபோது, ''ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறது. இதற்காக
வந்துள்ளோம் என கூறியுள்ளனர். ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் ஓருவர்கூட
இல்லை. இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மறைமுகமாக
கண்காணித்துள்ளனர். அப்போது மாணவர்களும் மாணவிகளும் பள்ளியின் முதல்
மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளனர்.
செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை!(வீடியோஇணைப்பு)
அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து, போட்டு பார்த்து ரசித்துள்ளனர்.
இது பற்றி அறிந்த தலைமை ஆசிரியர், சம்பவ இடத்துக்கு வந்தார். தவறாக
நடந்துகொண்ட மாணவ, மாணவிகளை பிடித்து விசாரித்தார். பின்னர்மாணவர்கள்
ஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று காலை
பள்ளியில் பெற்றோர்கள் குவிந்தனர். பள்ளியில் தவறாக நடந்த மாணவிகளையும்
உடனடியாக நீக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு
ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger