Thursday, 5 January 2012
என் அப்பா வயதுள்ள 60 வயது முதியவரை திருமணம் செய்ய வேண்டும் என்றுஎனக்கு தலைவிதி இல்லை என நடிகை நமீதா கூறினார்.நடிகை நமீதா வழக்கறிஞர் ஒருவரை தீவிரமாக காதலிப்பதாகவும் அவரையே திருமணம்செய்துகொள்ள இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் நேற்று ஒரு தகவல் பரவிபெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுபற்றி நமீதா கூறியதாவ