Thursday, 29 December 2011
வங்க கடலோரத்தில் மையம் கொண்டுள்ள "தானே' புயல் இன்று காலையில் கரையை கடந்து வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை இருக்கும் என்பதால் கடலோர மாவட்ட பகுதி மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் தாக்கும் என்ற பகுதியில் வாழும் மக்கள் மாற்று