Thursday, 23 May 2013
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க
நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக
கடைப்பிடிக்கப்படாத, பழக்கமாக இருந்தது. அதுவும் பொட்டச்சிக வயசுக்கு
வந்துட்டா, வீட்டோடு இருக்கவேண்டியது தான்.இப்படிப்பட்ட ப