News Update :
Home » » பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது

Penulis : karthik on Friday, 28 September 2012 | 21:04

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது

புதுடெல்லி, செப்.29-


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக உள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைகிறது. இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger