Friday, 30 March 2012
லண்டன்:பிரிட்டனில் வயதுக்கு வந்தவர்களில் ஐந்தில் ஒரு நபர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று வேல்ட் லிட்டரஸி ஃபவுண்டேசன் அறிக்கை கூறுகிறது. இவ்வறிக்கை பிரிட்டனின் கல்வி கட்டமைப்பை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. சாதாரண வாழ்க்கைக்கு தேவையான படிப்பறிவு கூட இல்லாத இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் கூட தெரியாத