Thursday, 17 November 2011
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'மயக்கம் என்ன' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி திரைக்கு வரும் என செல்வராகவன் தெரிவித்தார். இப்படத்த