Wednesday, 17 July 2013
கருகிபோன இளவரசன் திவ்யா காதல்!
இளவரசன் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? உண்மையில் நடந்தது என்ன?
ஒட்டு மொத்த தமிழகமும் இந்த கேள்விகளுக்கு விடை தேடியது.
பொதுவாக ஒரு தற்கொலை என்றால் இ.பி.கோ. 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து
அனாயசமாக கையாளும் ப