Monday, 5 August 2013
இறந்தவர்களுக்கு ஆடி அமாவாசையில் திதி கொடுப்பதால் அவர்களுக்கு மேல் உலகில்
நன்மை கிடைக்கும் என்பதும், இந்த திதி கொடுத்து அவர்களை வணங்குவதன் மூலம்
நன்மை கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்றும் இறந்த பெற்றோர்கள் மற்றும்
முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
home

Home