News Update :
Powered by Blogger.

பாலைவனக்காற்று-கலகல-ஜட்டி..!!

Penulis : karthik on Wednesday, 23 May 2012 | 00:10

Wednesday, 23 May 2012


பாலைவனக்காற்றாய்
பார்வைகள் வீசிச்செல்கிறாய்
சுடும் மணலாய்
சுடுகிறது மனசு..!!

பாலைவனமெங்கிலும்
பசுமைதான் நீ
சிரிப்பொலிகளை
சிதறிச்சென� ��றால்..!!

பாலைவனப்பயனியாய் நான்
பயனத்தின் தூரமெங்கும்
இளைப்பாறிச்செல்கிறேன்
உன் வார்த்தைகளோடு..!!
கவிதை பிடிக்காதவங்க உள்ளே வந்திருந்தா.. அவங்களுக்காக சில கல கல ஜோக்ஸ்..

"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."!!!

***********
கேடி  : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.
கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.
கேடி  : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது

***********
இந்தப் படத்துல நன்றியுள்ள ஒர� � நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
"படத்தோட பேரு?"
"ஜிம்மி ரிடர்ன்ஸ்

இரண்டுமே பிடிக்கலையா.. இந்த "ஜட்டி" குறும்படத்த பாருங்க, பேருதான் ஒருமாதிரியிருக்கு ஆனா குறும்படம் நன்றாக நகைச்சுவையாகவே இருக்கு.. பிண்ணனியிசை சேர்ப்பதற்கு பதிலாய் பிண்ணனியில் சில பிரபலமான பாடல� �களை ஒலிக்கவிட்டிருப்பது அழகு.. ஒரு ஜட்டிக்காக வேண்டி என்னெல்லாம் பண்றாருன்னு நீங்களே பாருங்க.. சிரிங்க!!!


http://snipgallery.blogspot.com
comments | | Read More...

எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணனும்-ஜோக்ஸ்

"என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
"எப்படிக் காப்பாத்தினா?" "ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!"


டீச்சர்: உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
மாணவன்: 96 பேர்...
டீச்சர் : என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?
மாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல என்  கூட  பிறந்தவங்களை  சொன்னேன்  ...

"ராமு, எப்பவுமே அடுத்தவங்களுக்கு உதவி பண்ணணும்"
"பண்றேன், ஆனா, அவங்க யாருக்கு உதவி பண்ணுவாங்க?"
"� ��வங்களும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவாங்க"
"அவங்கதான் அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்களே, நாம ஏன் பண்ணணும்?"
"சரி, நீ அவங்களுக்கு உதவி பண்ணு, அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்ணட்டும்"
"பண்றேன், ஆனா, நாம அவங்களுக்கு உதவி பண்றோம், அவங்க அடுத்தவங்களுக்கு உதவி பண்றாங்க… அடுத்தவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க?"

"கையிலே சிரங்கு� ��்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?"
"காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்

ராமன்: என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?
சோமன்: அதுவா, லஞ்ச் டயம் என்பத� ��லே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க!!!

தளபதி : மன்னா நம் அரன்மனையைச்சுற்றி கன்னிவெடிகள் புதைத்து வைத்துள்ளனர்..
மன்னர் : அப்படியா!!! உடனடியாக வெடிகளை அகற்றிவிட்டு கண்ணிகளை அழைத்து வாருங்கள்..

"திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமா னமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்."

"கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

"மனைவி: என்னங்க நம்ம கல்யாண நா ளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு
Once Banta Singh attended an Interview.

Interviewer : Give me the opposite words.
Banta Singh : Ok
Interviewer : Made in India
Banta Singh : Destroye d in Pakistan
Interviewer : Good... Keep it Up
Banta Singh : Bad.... Put it Down
Interviewer : Maxi Mum
Banta Singh : Mini Dad
Interviewer : Enough! Take your Seat
Banta Singh : Insufficient! Don't take my seat
Interviewer : Idiot! Take your seat
Banta Singh : Clever! Don't take my seat
Interviewer : I say you get out!
Banta Singh : You didn't say I come in
Interviewer : I reject you!
Banta Singh : You appoint me
Interviewer : ....!!!!!!!

நீங்க ஜஸ்ட் புன்னகைச்சாலே போதும்ங்க!!!!
http://snipgallery.blogspot.com
comments | | Read More...

ஆக்ச்சுவலி திஸ் இஸ் குட் வே யூ நோ!!!

வீடு கட்டினதுக்கு பிறகு மரம் வளந்துச்சா? மரம் வளந்த பிறகு வீடு கட்டினாங்களா,,?

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ.. குக்கூ..

படுத்தா பழம். .நின்னா மனுஷன்

இப்படியும் யூஸ் பண்ணிக்கலாம்..

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்


வாழைப்பழ சுவர்..
தன்னைத்தானே செதுக்கும் சிற்பி

மணலினால் ஒரு மாளிகை


கடல் மணலில் ஒரு ராஜ மாளிகை
லவ் பண்றாங்களாம்.. ப்ளீஸ் டோண்ட் டிஸ்டப் தெம்..

ஆணுக்குப்பின் தாயா..? தாரமா..? ஆக்ச்சுவலி திஸ் இஸ் � ��ுட் வே யூ நோ!!!

இவனுக்கு என்ன கஷ்டமோ..எதற்கும் தற்கொலை தீர்வல்ல!!

டபுல்ஸோட ரவுண்ஸ் போராங்களாம்..

ஹே யூ நோட்டி..

http://snipgallery.blogspot.com
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger