Thursday, 8 March 2012
சகுனி படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் அது பற்றி எந்தப் பேச்சையும் காணோம். மாறாக அதற்குப் பிறகு தொடங்கிய சுராஜின் அலெக்ஸ் பாண்டியன் படத்தைதான் கார்த்தி அண்ட் கோ அதிகமாக பேசி வருகிறது. பத்திரிகைகளைப் படித்தாலே இந்த விஷயத