Monday, 15 July 2013
சிறையில் இருக்கும் காதலன் பார்த்து ரசிப்பதற்காக ஆபாசமான முறையில் தன்னை படம் எடுக்கும்படி 9 வயது மகளிடம் கூறிய
பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாவட்டத்தை சேர்ந்தவன் ஜெரெமையா லிமாஸ்டர்(24). கணவனை விவாகரத்து செய்துவிட்டு 9 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ஜோடி ராபர்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்தான்.
சில நாட்களாக அவளிடம் உல்லாசம் அனுபவித்த லிமாஸ்டர் அவளையே திருமணம் செய்துக்கொள்ளவும் முடிவு செய்தான்.
கடந்த மே மாதம் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான அவன் தற்போது இண்டியானா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறான்.
காதலியின் நிர்வாண படத்தை காண ஆசைப்படுவதாக சிறையில் தன்னை சந்திக்க வந்த ஜோடி ராபர்ட்ஸ் இடம் கூறி அனுப்பியுள்ளான்.
காதலனின் ஆசையை தீர்க்கும் வகையில் ஆபாசமான நிர்வாண நிலையில் இருந்துக்கொண்டு தன்னை புகைப்படம் எடுக்கும்படி மகளிடம் ஜோடி ராபர்ட்ஸ் கூறினாள்.
அருவறுப்பாக இருந்தாலும் தாய் சொல்கிறாளே.. என்று அந்த சிறுமியும் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினாள்.
புகைப்படங்களை ஒரு கவரில் போட்டு சிறைச்சாலைக்கு தபால் மூலம் காதலன் பெயருக்கு அனுப்பி வைத்த போது, கவரின் எடை அதிகமாக இருந்ததால் சந்தேகப்பட்ட சிறை அதிகாரிகள் அந்த ஆபாச புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஜோடி ராபர்ட்ஸ் வீடு தேடிச் சென்ற போலீசார் அவரிடம் புகைப்படங்களை எடுத்தது யார்? என்று கேட்டபோது தனது 9 வயது மகளை கை காட்டினார்.
இதனையடுத்து, சிறுமிக்கு தீங்கான எண்ணத்தை உருவாக்கும் விதமாக செயல்பட்ட குற்றத்துக்காக போலீசார் அவரை கைது செய்தனர்.
காதலுனுக்கு துணையாக இல்லாவிட்டாலும் இணையாக இண்டியானா சிறையில் ஜோடி ராபர்ட்சும் அடைக்கப்பட்டார்.