Monday, 12 December 2011
பாவம் தமிழன்! பழ. நெடுமாறன் நன்றி தினமணி நாளிதழ் 30.11.2011 கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய