பர்மா பொதுமன்னிப்பாக 500 கைதிகளை விடுதலை செய்தது பர்மா பொதுமன்னிப்பாக 500 கைதிகளை விடுதலை செய்தது பர்மா பொதுமன்னிப்பாக 500 கைதிகளை விடுதலை செய்தது

ரங்கூன், செப். 18 -
பர்மாவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ராணுவ அரசு நல்ல என்ன அடிப்படையில் நேற்று 500க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர். இது பர்மா அதிபர் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.சபை செல்லவுள்ளதை அடுத்து இது நடந்துள்ளதாக கூறப்படுகிறது. �® �ங்கு பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த வருடம் 600 கைதிகளை விடுதலை செய்யப்பட்டனர். அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் குறிப்பிட்டோரை காணவில்லை என்று மனித உரிமை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ள மக்கள் அங்கு விரைவில் குடியாட்சி மலர எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.
Post a Comment