பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி
இஸ்லாமாபாத், செப். 18 -
முகமது நபி குறித்து தவறாக சித்தரித்து அமெரிக்காவில் வெளியிட்ட திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவது போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜமாத் ஈ இஸ்லாமி அமைப்பை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அமெரிக்க தூதரகம் நோக்கி வந்தவர்கள் பிரஸ் கிளப் மற்றும் காவல் நிலையங்க�® �ை அடித்து நொறுக்கினர். அதை கட்டுப்படுத்த முயன்ற போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இஸ்லாமுக்கு எதிராக வெளியிடபட்ட இந்த திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்ட யூடியூப் நிறுவனத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

Post a Comment