எழுத்தறிவு அறிய
எழுதும் கரும்பலகையில்
கூடா இருக்கிறது
சட்டம்...
வட்டம்,மாவட்டம்
அரசியல்வாதி போடும்
திட்டத்திற்கு
சட்டம் சாயம்
போன நிலையில்...
தாதாக்களோ
சட்டத்தை வளைக்க
வாய ்தாக்கள்
வாங்கும் நிலை...
சட்டம் சாமானியனுக்கு
சாபம்...
சகலமும் அறிந்தவனுக்கு
சட்டம் தன் கடமையை
செய்யும்...
Post a Comment