News Update :
Home » » பிரான்ஸ் அதிபர் தேர்தல்: அதிபர் சர்கோசிக்கு பின்னடைவு

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: அதிபர் சர்கோசிக்கு பின்னடைவு

Penulis : karthik on Sunday, 22 April 2012 | 17:41



width="200"


 
பிரான்சில் அதிபராக இருக்கும் நிகோலஸ் சர்கோசி பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அதில்,தற்போதைய அதிபர் நிகோலஸ் சர்கோசி, சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரான்கோயிஸ் ஹோலண்ட் உள்பட பலர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலு� ��்குரிய வேட்பாளராக, தற்போது 10 பேர் களத்தில் உள்ளனர்.
 
இந்த தேர்தலில், 50 சதவீத ஓட்டுக்கள் யாருக்கும் கிடைக்காவிடில், மறு தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி, இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும். பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
 
தனக்கு மீண்டும் வாய்ப்பு அள� ��த்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும் என, அதிபர் சர்கோசி உறுதியளித்துள்ளார்.நேற்று ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில், சர்கோசியை எதிர்த்து போட்டியிட்ட பிராங்காய்ஸ் ஹோலண்ட் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும் நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. புதுச்சேரியிலும், நான்கு இடங்களில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந� ��தது.





http://mobilesexpicture.blogspot.com




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger