Sunday, April, 22, 2012
இலங்கை::யாழ்ப்பாண பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்� �� பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
யாழ்.மாவட்ட பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு 2012 பல்வேறு விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டதான நிகழ்வுகள் கோட்டை முனியப்பர் கோயில் முன்றலில் இன்றைய தினம் (22) ஆரம்பமாகின.
ஆரம்பநிகழ்வில் அமைச்சர் ட� �்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்க. பொலிஸ் திணைக்களக் கொடியினை வடபிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி சில்வாவும் மாவட்டக் கொடியினை திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏற்றி வைத்ததுடன் மங்கல விளக்குகளையும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து ஆண்களுக்கான 72 கிலோ மீற்றர் நெடுந்தூர சைக்கிளோட்டப் போட்டியை அமை� �்சர் அவர்கள் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
பெண்களுக்கான 40 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டதாக நெடுந்தூர சைக்கிளோட்டப் போட்டியை வடபிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தொடக்கி வைத்ததுடன் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான குறுந்தூர சைக்கிளோட்டப்போட்டியும் இடம்பெற்றது.
சித்திரைப் புத்தாண்டு 2012 யை ஒட்டியதான இந்த நிகழ்வுகளில் பல்வேறு விளையா� �்டுப் போட்டிகள் நடாத்தப்படுவதுடன் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் மாவட்டப் பொலிஸாரினால் தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டியதான இவ்வாறான போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிகழ்வில் யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா யாழ்.பிரதான பொலிஸ் ந ிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

http://naamnanbargal.blogspot.com
Post a Comment