இதுவரை ஐஸ்வர்யாவின் குழந்தையின் படத்தை வெளியிடாதது எம் மனதில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் வாசகர்களுக்கு உண்மைகள் தெரியவேண்டுமென்ற நோக்கில் இப்படம் பிரசுரமாகிறது.
இதை வைத்து பந்தி பந்தியாக செய்தி எழுதிய ஊடகங்கள் இனி அவர்களது முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பார்கள்? ரசிகர்களை கவர்வதற்காக நம்பகமற்ற செய்திகளை வழங்குவது முறையல்ல.
ஒரு நாளைக்கு ஒரு செய்தியானாலும் அதன் உண்மைத்தன்மையை மட்டுமே கருத்தில்கொண்டு பிரசுரிப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment