தற்போது எல்லா தமிழ் தொலைகாட்சிகளிலும் இடம்பெறும் ஒரு சிரிப்பு விளம்பரம், டாக்டர் விஜய் நடித்த டோகோமோ விளம்பரம்.
இந்த விளம்பரத்தை பார்க்கும் போது யாரோ இவர் நடித்த படத்தை பார்த்து விட்டுதான் இவரை துரத்தி துரத்தி கல்லால் அடிகிறார்கள் போலும் என்று நினைக்க வைக்கிறது.
இதோ அந்த சிரிப்பு விளம்பரத்தை பாருங்கள்.
பாருங்கள் இந்த விளம்பரத்தில் விஜய் உள்ள கெட் அப் அப்படியே வேறு ஒருவர் இதே விளம்பரத்தில் நடித்ததை அப்படியே காப்பி அடித்து இருக்கிறார்.
பாருங்கள் அப்படியே மேலே உள்ளவரின் தலை முடியை அப்படியே காப்பி பண்ணி இருக்கிறார் டாக்டர் விஜய்.
விஜயிடம் ஒரு கேள்வி : டாக்டர் விஜய் அவர்களே தோற்றத்தை மாற்றி அமைப்பது எனபது வெறும் சிகை அலங்காரத்தை மட்டும்தான் மாற்றுவீர்களா?
நீங்கள் தோற்றத்தை மாற்றி நடித்த படங்களை மக்கள் எப்படி புகழ்கிறார்கள் என்று கிழே பாருங்கள்.
தயவு செய்து இந்த செய்தியை படிக்கும் விஜய் ரசிகர்கள் கோபம் கொள்ள வேண்டாம், ஒரு நல்ல நடிகர் தன சுய திறமையை அறியாமலியே அதனை வெளிகாட்டாமளியே இன்னும் ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்று சுட்டி காட்டவே இதனை வெளியிட்டோம்.
மற்ற படி உங்கள் கருத்துக்களை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்.
Post a Comment