News Update :
Home » » வரவு – செலவு திட்டம் நவம்பர் 21ம் திகதி சபையில் சமர்பிப்பு

வரவு – செலவு திட்டம் நவம்பர் 21ம் திகதி சபையில் சமர்பிப்பு

Penulis : karthik on Friday, 7 October 2011 | 07:12

 

2012ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பிற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதென தெரியவருகிறது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger