மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்பட தி.மு.க. தலைவர்கள் மீது நில அபகரிப்பு புகார் செய்யப்பட்டு உள்ளது. மதுரை சோலையழகுபுரம், கீழ எம்.கே.புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன� �. இவரது மனைவி சுந்தரம்பாள் (வயது48). இவர் இன்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
பழங்காநத்தம் அருகே உள்ள மாடக்குளம் பகுதியில் எனக்கு சொந்தமான பூர்வீக சொத்து 1 ஏக்கர் 8 செண்ட் நிலம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத� �ரை முன்னாள் தி.மு.க. மேயர் குழந்தைவேலு, தி.மு.க. வட்ட செயலாளர் உதயசூரியன், விவேக், ரவிக்குமார், கண்ணன் ஆகியோர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து எனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து விற்று விட்டனர்.
இது குறித்து நான் அவர்களிடம் கேட்டபோது, உனது சொத்தை நாங்கள் மு.க.அழகிரியிடம் ஒப்படைத்த ு விட்டோம். உன்னால் முடிந்தால் நீ அவரிடம் நிலத்தை வாங்கி கொள் என்று என்னை மிரட்டுகின்றனர். மு.க.அழகிரி தற்போது அதிகார பலத்தில் உள்ளதால் எனது பூர்வீக சொத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் கண்ணப்பன் இது குறித்துஉரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Post a Comment