வெற்றிமாறனின் வட சென்னையில் முதலில் நடிப்பதாகச் சொன்ன ராணா திடீரென விலகிக் கொண்டார். கால்ஷீட் பிரச்சனை, சிம்பு ஹீரோவாக நடிப்பதால் ஏற்பட்ட அசௌகரியக் குறைவு என பல காரணங்களுடன் த்ரிஷாதான் ராணா விலகுவதற்கு காரணம் என கோடம்பாக்கம் கொஞ்சம் உரக்கவே கிசுகிசுக்கிறது.
த்ரிஷாவின் டாப் 3 நண்பர்களில் ராணாவும் ஒருவர். சிம்பு நடிக்கிற படத்தில் சின்ன வேடத்தில் நடிப்பதா என்று த்ரிஷாதான் தனது நண்பரை தடுத்தார் என்கிறார்கள். சொல்றவங்க எது வேணா சொல்லட்டம்... மேடம் இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
Post a Comment