News Update :
Home » » இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

Penulis : karthik on Tuesday, 11 September 2012 | 21:26




இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு இரவு நேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மின்வ ெட்டு கூடாது என்று மின்சார வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரவில் மின்வெட்டு கூடாது என்ற மனுதாரரின் கோரிக்கையை மின்சாà �° வாரியம் பரிசீலனை செய்யலாம். ஆனால் இரவுநேர மின்வெட்டை ரத்து செய்யும்படி மின்சார வாரியத்திற்கு உத்தரவிட முடியாது.போதிய அளவில் மின்சாரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே மின்வெட்டை ரத்து செய்ய முடியும் என்றும் நீதிபதி கூறினார்.




/

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger