News Update :
Home » » ஜெனிவாவை சிரிக்க வைத்த சிறீலங்கா

ஜெனிவாவை சிரிக்க வைத்த சிறீலங்கா

Penulis : karthik on Tuesday, 11 September 2012 | 03:09




ஜெனிவாவை சிரிக்க வைத்த சிறீலங்கா




நவநீதம்பிள்ளையின்  ஜெனீவா அலுவலகத்துக்கு நிதி வழங்குவது, ஆட்களை நியமிப்பது தொடர்பில் வ ெளிப்படைத் தன்மையை கூட்டுவதற்கு நாடுகள் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டுமென சிறிலங்கா அரச பிரதிநிதி ஆரிய சிங்கா கூறியுள்ளார். நேற்று ஜெனீவா அமர்வின் போதே மேற்கண்&#297 5;வாறு அறிக்கை வாசித்துள்ளார்.

இவர் முதலில் தனது அரசாங்கம், தனது அரசாங்கத்தின் கீழ் இருக்கின்ற மனித உரிமை செயலகம் மற்றும் அதன் செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாடுகளில் நம்பிக்கைத்தன்மையுடனு&# 2990;், வெளிப்படையாகவும் இருக்கின்றதா என்பதனை பார்க்கவேண்டும். ஊழல், கொலை, கொள்ளை,ஆட்கடத்தல், விபச்சாரம், போதைப்பொருள்வர்த்தகம் என கொடிகட்டும் தனது ஆட்சியின் பிரதி &#2 984;ிதியாக இருப்பவர் இவ்வாறு பேசுவது தமாஷாக பேசுவது போன்றே உள்ளது. அல்லது யாரோ எழுதி வைத்த அறிக்கையினை  தனது என்று தப்பாக வாசித்துவிட்டாரா?


Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger