இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம். பப்புவாயில் உள்ள மனோக்வாரியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் குறித்த உடனடி தகவல் எதுவும் இல ்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
home
Home
Post a Comment