News Update :
Home » » மூணு - டிசம்பர் 23 !

மூணு - டிசம்பர் 23 !

Penulis : karthik on Sunday, 18 December 2011 | 02:27

 
 
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வெளியான சில மணி நேரங்களில் பிரபலமான பாடல் 'WHY THIS KOLAVERI DI'. இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ' 3 ' படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது குறித்து ஆர்வமாக இருந்தனர்.
 
சோனி மியூசிக் நிறுவனம் டிசம்பர் 23ம் தேதி ' 3 ' படத்தின் இசையை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " மிகவும் பிஸியாக பணியாற்றி வருகிறோம். இதை வித்யாசமான இசை வெளியீட்டு விழாவாக அமைக்க இருக்கிறோம். 23ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். " என்று தெரிவித்துள்ளார்.
 
இவ்விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger