தனது முதல் திரைப்படமான காதல் கொண்டேன் திரைப்படத்திலே பெரிசாக பேசப்பட்டவர் தான் சோனியா அகர்வால், தனது கணவரின் தம்பியான தனுஷுடன் காம ரசம் சொட்ட நடித்து தான் நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பிறகு தனது காதல் கணவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் இவர் தான் ஹீரோயின்.
இவர் ரவி கிருஷ்ணா வுடன் சேர்ந்து நடித்த 7 g ரெயின்போ காலனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது, பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்களில் செக்ஸ் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது, அதுவும் இவரது கணவர் செல்வ ராகவன் இயக்கிய படங்களில் கொஞ்சம் அதிகாமவே இவர் தாராள மனதுடன் நடித்து ரசிகர்களை குஷி படுத்தினார். 2003 ல் இருந்து 2006 வரை முன்று ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர், பிறகு தனது காதல் கல்யாணத்துக்கு பிறகு சினிமா உலகில் கல்லா கட்ட தவறினார்.
இவர் தனது கல்யாணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்ததே இவரின் சினிமா வளர்ச்சிக்கு தடையாக இருந்தது, கல்யாணம் ஆனா சில வருடங்களிளியே செல்வராகவன் நடிகை ஆண்ட்ரியா பின்னால் சுத்த, அந்த விவகாரம் மீடியா களால் பெரிது படுத்த, செல்வ ராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கும் மனகசப்பு வந்து, இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
சிறிது காலம் பெங்களூரில் அங்கு உள்ள ஒரு நடிகருடன் சேர்ந்து சுற்றியாதால் கிசு கிசு க்க பட்டார், பின்னர் இப்போது மீண்டும் கோலிவுட் பக்கம் தலை காட்டி சில பல பார்டிகளில் பங்கேற்று தனது 7 வருட முந்தைய படமான சதுரங்கம் படத்தை வெளி வர செய்தார். இப்போது அம்மணி ஒண்டி கட்டையாகவே கோலிவுட் டை சுற்றி வருகிறார் கால்ஷீட் கொடுக்க.
Post a Comment