News Update :
Home » » நாய்க்கு நூடுல்ஸை தீத்திவிடும் பறவை! வினோதமான காணொளி இணைப்பு

நாய்க்கு நூடுல்ஸை தீத்திவிடும் பறவை! வினோதமான காணொளி இணைப்பு

Penulis : karthik on Wednesday, 22 February 2012 | 05:41

 
ஒரு வேளை அதைப் புழுக்கள் என்று அந்தப் பறவை நினைத்திருக்கலாம். இந்த இரண்டு கால் பறவை தனது நான்கு கால் நண்பனுக்கு உதவி புரியும் விதத்தைப் பாருங்கள்.
 
சமையல் கட்டின் மேலிருக்கும் பறவை நூடுல்ஸை ஒவ்வொன்றாக எடுத்து தனது சிறிய அலகால் நாய்க்கு ஊட்டி விடுகின்றது.
 
நாயும் ஒன்றைச் சாப்பிட்டு விட்டு அடுத்தற்காக காத்து நிற்கின்றது.
 
'Bird Feeds Dog Noodles' என்கிற தலைப்பிட்டு வீடியோ Youtube இல் பதிவிடப்பட்டுள்ளது.
 
இதுவரை குறித்த வீடியோவை 240,000 க்கு மேற்பட்ட மக்கள் பார்த்து இரசித்துள்ளனர்.
 
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger