நம் வலைபூக்களில் எழுதும் பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக வலை தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் நம் பதிவுகளை வெளியிடுவதால் நம் பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் நம் பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.
இதனால் தங்களின் வலைபூக்கு வரும் வாசர்கர்கள் அதிகரிக்கலாம். இந்த பதிவில் நான் தங்களிடம் 20 பிரபல சமூக வலைதளங்களை பற்றி தான் கூறயிருக்கிறேன். நாம் அறிந்ததுலாம்FACEBOOK, TWITTER மேலும் சென்றால் DIGG, மற்றும் STUMBLEUPON.
பிரபல 20 சமூக வலைதளங்கள்
20*LINK GO GO
பிரபல 20 சமூக வலைதளங்கள்
20*LINK GO GO

இன்று தலையில் கை வைத்து உட்கார்ந்தவனை கேள்!
நேற்று கையில் தலை வைத்து படுத்திருந்தேன் என்பான்.
இன்று இப்பொழுது என செயலாற்றில் இறங்கியவர்களே
என்றும் எப்பொழுதும் வரலாற்றில் ஏறினார்கள்.
Post a Comment