News Update :
Home » » ஆங்கில பெயர் தான் மக்களிடம் ஈஸியா ரீச்சாகும்: சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

ஆங்கில பெயர் தான் மக்களிடம் ஈஸியா ரீச்சாகும்: சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

Penulis : karthik on Wednesday, 25 April 2012 | 06:01



"சினிமா படங்களை பொறுத்தவரை ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் ஈஸியா "ரீச் (போய்ச்சேரும்) ஆகும், என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார். ஒரு கல� � ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்படத்திலேயே சூப்பராக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றுவிட்டார். மக்கள் மத்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஓகே ஓகே படத்திற்கு கிடைத்த வரவேற்பை நேரில் கண்டு வருகிறார்.

மதுரை வந்த உதயநிதி நிருபர்களிடம் கூறியதாவ து: என் படத்தில் சில குறைகள் உள்ளன. முதல் படம் என்பதால், அடுத்து திருத்திக் கொள்வேன். மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தி.மு.க., பிரமுகரின் தியேட்டர் பிடிபட்டதாக கேள்விப்பட்டேன். கூடுதலாக வசூலிப்பது தவறு தான். படத்தின் தலைப்பான "ஒருகல் ஒரு கண்ணாடியை, "ஓகே, ஓகே என, ஆங்கிலத்தில் சுருக்கியதால், மக்களிடம் எளிதில் "ரீச் ஆனது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை � �குதியாக வைத்து, என்னை அரசியலில் முடிச்சு போடுகின்றனர்.நான் அரசியலுக்கு வருவது, தி.மு.க., இளைஞரணிக்கும், கட்சிக்கும் நல்லதல்ல. பொறுப்புகள் பெற, கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த எத்தனையோ பேர் உள்ளனர், என்றார்.

படம் பார்க்காத அழகிரி: தனது படத்தை பார்த்து குடும்பத்தார் அனைவரும் பாராட்டியதாக உதயநிதி கூறினார். "உங்கள் பெரியப்பா (அழகிரி) என்ன சொன்னார்? என, கேட்டபோது, ""இரண� ��டு நாட்களுக்கு முன், அவர் என்னிடம் பேசினார். இன்னும் படம் பார்க்கவில்லை, நன்றாக நடித்துள்ளதாக கேள்விப்பட்டேன் எனக்கூறி, வாழ்த்து தெரிவித்தார், என்றார்.

 
தாத்தாவோ தமிழ், தமிழ் என்கிறார்... பேரனோ ஆங்கிலம் தான் ஈஸியா 
 ரீச் ஆகும் என்கிறார்!?


நன்றி தினமலர்


http://meena-tamilsexstory.blogspot.com




Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger