News Update :
Home » » சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து

Penulis : karthik on Friday, 14 September 2012 | 21:38


சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து

சீன மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் சாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் பங்கேற்கவில்லை. à ��ளம் வீராங்கனை பி.வி.சிந்து இப்போட்டியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
 
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 24-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து, லண்டன் ஒ லிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை லீ சுவேருயி என்பவரை எதிர்கொண்டார்.
 
பரபரப்பான இப்போட்டியில் சிந்து, 21-19, 9-21, 21-16 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அவரது வாழ்நாளில் மி�® �ச்சிறந்த வெற்றி இதுவாகும்.


/

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger