இயக்குனரின் படம் என்று மௌனகுருவை சொல்லலாம். ஸ்கிரிப்டின் நேர்த்திக்காக ஓடிய படம்.
மௌனகுருவை இயக்கிய சாந்தகுமார் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு சொன்ன ஒன் லைன் அவருக்குப் பிடித்திருக்கிறது. உடனே நம்ம பேனரில் படம் பண்ணலாம் என இழுத்துப் போட்டிருக்கிறார். ஸ்டுடியோ கிரீனுக்கு சூர்யா, கார்த்தி தவிர்த்து மற்றவர்கள் அலர்ஜி. இவர்களில் ஒருவர்தான் நடித்தாக வேண்டும்.
சாந்தகுமாருக்கு கிடைக்கயிருப்பது சூர்யாவின் கால்ஷீட்டா இல்லை கார்த்தியின் கால்ஷீட்டா? சாந்தகுமாரைப் போல காத்திருக்க வேண்டியதுதான்.
Post a Comment